பனானா புரூலேCook

பனானா புரூலே

Also known as Banana Pudding · Veg + Egg · Sweets & Desserts

Sweets & DessertsGluten-free

Total30 min
Prep10 min
Cook20 min
Serves3
Per serving453 cal
Spicenot spicy

Good for: Party, Summer

பனானா புரூலே

Cook along

4 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Banana brulee: a custard of cooked banana, milk, cream and egg yolks set in banana peel with a scorched sugar top. Serves 3, 30 min plus chilling, video.

Ingredients

9 items
Cooking for3 servings
  • சர்க்கரைசர்க்கரை1 tsp
  • வாழைப்பழம்வாழைப்பழம்3
  • முட்டையின் மஞ்சள் கருமுட்டையின் மஞ்சள் கரு6
  • வெண்ணெய்வெண்ணெய்1 tbsp
  • பால்பால்2/3 cup
  • பால் ஏடுபால் ஏடு½ cup
  • சர்க்கரைசர்க்கரை2 tbsp
  • வெனிலா எக்ஸ்ட்ராக்ட்வெனிலா எக்ஸ்ட்ராக்ட்1 tsp
  • கார்ன்ஃப்ளார்கார்ன்ஃப்ளார்5 grams

Contains: milk, egg.

Nutrition

One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 3
Energy453kcal1359kcal
Protein9.4g28g
Carbohydrate44g133g
Fat28g83g
Fibre3.1g9.3g
Sugar29g86g

Cookd masalas for banana

Method

  1. 1

    வாழைப்பழங்களைப் பெரிதாக நறுக்கி குழையும் வரை வேக விடவும்.

    வாழைப்பழம்

  2. 2

    பால் சேர்த்து அரைக்கவும். கலவையை வடிகட்டவும். இதில் க்ரீம் சேர்த்து குறைந்த தீயில் வேக விடவும்.

    பால்பால் ஏடு

  3. 3

    ஒரு கிண்ணத்தில் முட்டையின் மஞ்சள் கரு, சர்க்கரை சேர்க்கவும். முட்டைக் கலவையை வாழைப்பழக் கலவையில் அடித்துக்கொண்டே மெதுவாகச் சேர்க்கவும். கார்ன்ஃப்ளார் சேர்க்கவும். கடைசியாக வெண்ணெய், வெனிலா எக்ஸ்ட்ராக்ட் சேர்க்கவும்.

    முட்டையின் மஞ்சள் கருவெண்ணெய்சர்க்கரைவெனிலா எக்ஸ்ட்ராக்ட்கார்ன்ஃப்ளார்

  4. 4

    வாழைப்பழத் தோல் அச்சுகளில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் 45 நிமிடம் செட் ஆக விடவும். மேலே சர்க்கரை தூவி, சூடான ஸ்பூனால் கருக்கவும்.

    சர்க்கரை

Tips from other cooks

1 note
  • D

    deekshaSeptember 2025

    please tell eggless version of it

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000