பேக்டு ஓட்ஸ்
Also known as Flourless banana cupcakes, Oats Cupcakes · Veg + Egg · Sweets & Desserts, Cakes, Cookies & Bakes
Cook along
5 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Baked oats: oats blended with banana, egg, honey and cinnamon, baked in small moulds with chocolate chips and walnuts. Serves 2, about 25 minutes, with video.
Ingredients
11 itemsஓட்ஸ்0.50 cup
பட்டைத் தூள்¼ tsp
உப்பு1 pinch
முட்டை1
வாழைப்பழம்1
தேன்1 tbsp
பேக்கிங் பவுடர்0.50 tsp
வெண்ணெய்For Greasing
வால்நட் துண்டுகள், பெரிதாக நறுக்கியது1 tbsp
தேன்For Serving
சாக்லேட் சிப்ஸ்1 tbsp
Contains: milk, egg, cashew or other tree nuts, wheat, soya.
Nutrition
One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 2 |
|---|---|---|
| Energy | 243kcal | 486kcal |
| Protein | 7.5g | 15g |
| Carbohydrate | 38g | 77g |
| Fat | 8.2g | 16g |
| Fibre | 4.3g | 8.6g |
| Sugar | 17g | 34g |
Cookd masalas for oats
Method
- 1
ஓட்ஸ், வாழைப்பழம், தேன், முட்டை, உப்பு, பட்டைத் தூள், பேக்கிங் பவுடர் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நைசான மாவாக அரைக்கவும்.
ஓட்ஸ்பட்டைத் தூள்உப்புமுட்டைவாழைப்பழம்தேன்பேக்கிங் பவுடர்
- 2
ஓவனில் வைக்கக்கூடிய ஒரு மோல்டில் வெண்ணெய் தடவவும். அதில் பாதி அளவு வரை மாவை நிரப்பவும்.
வெண்ணெய்
- 3
மேலே சாக்லேட் சிப்ஸ், வால்நட் துண்டுகள் வைத்து லேசாக அழுத்தவும்.
வால்நட் துண்டுகள்சாக்லேட் சிப்ஸ்
- 4
ப்ரீஹீட் செய்த ஓவனில் 180°C-ல் 20 நிமிடம் பேக் செய்யவும்.
- 5
மேலே சிறிது தேன் ஊற்றிப் பரிமாறவும்.
தேன்
Tips from other cooks
4 notesSherlin AntoJuly 2023
Awesome❤️
- S
Sasireka RajendranMarch 2023
instant or rolled oats?
- A
AruthraFebruary 2022
must try for all how doesn't want to include sugar but want natural sweetness
Prince JosephDecember 2021
Quick, easy and delicious! I used chopped chocolate instead of chocochips, but followed everything else exactly. it came out amazing! I'd been looking for a healthy alternative to snack on, and I'm so glad I found one! :)


