சாக்கோ மூஸ் ஓட்ஸ்
Veg · Sweets & Desserts
Good for: Summer
Cook along
2 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Choco mousse oats: oats soaked overnight in milk with chia and honey, layered with a curd and cocoa mousse. Serves 2, 15 minutes plus chilling, with video.
Ingredients
10 itemsஓட்ஸ்½ cup
பால்0.6 cup
சியா சீட்ஸ்1 tbsp
தயிர்¼ cup
கோகோ தூள்1 tbsp
கோகோ தூள்1 tsp
வெண்ணிலா சாறு1 tsp
தேன்2 tsp
தேன்1 tbsp
டார்க் சாக்லேட், நறுக்கியது1 tbsp
Contains: milk, wheat, soya.
Nutrition
One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 2 |
|---|---|---|
| Energy | 270kcal | 540kcal |
| Protein | 9.4g | 19g |
| Carbohydrate | 42g | 85g |
| Fat | 9.5g | 19g |
| Fibre | 8.1g | 16g |
| Sugar | 20g | 40g |
Cookd masalas for oats
Method
- 1
ஒரு ஜாரில் ஓட்ஸ், பால், சியா சீட்ஸ், வெண்ணிலா சாறு, தேன் சேர்க்கவும். நன்றாகக் கலந்து 12 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
ஓட்ஸ்பால்சியா சீட்ஸ்வெண்ணிலா சாறுதேன்
- 2
சாக்லேட் மூஸ்ஸுக்கு, தயிர், கோகோ தூள், தேன் எடுக்கவும். நைசான பதம் வரும் வரை கலக்கவும். ஓட்ஸின் மேல் மூஸ்ஸை அடுக்கி, கோகோ தூள், நறுக்கிய சாக்லேட் தூவி அலங்கரிக்கவும்.
தயிர்கோகோ தூள்கோகோ தூள்தேன்டார்க் சாக்லேட்
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.


