ஓட்ஸ் வாழைப்பழ குக்கீ
Veg · Snacks & Starters, Sweets & Desserts
Snacks & StartersSweets & DessertsCakes, Cookies & BakesLow carbJain
Cook along
4 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Oats and banana cookies from mashed banana, pulsed oats, walnuts and chocolate chips, shaped by hand and baked. Makes 10, 35 minutes plus cooling, video.
Low calorie
Ingredients
4 itemsஓட்ஸ்120 grams
வாழைப்பழம், பெரிதாக நறுக்கியது2
வால்நட், பெரிதாக நறுக்கியது2
சாக்லேட் சிப்ஸ்50 grams
Contains: milk, cashew or other tree nuts, wheat, soya.
Nutrition
One serving, and the whole batch of 10. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 10 |
|---|---|---|
| Energy | 97kcal | 970kcal |
| Protein | 2.3g | 23g |
| Carbohydrate | 17g | 169g |
| Fat | 3g | 30g |
| Fibre | 2.2g | 22g |
| Sugar | 5.7g | 57g |
Method
- 1
ஓவனை 200°C-க்கு ப்ரீஹீட் செய்யவும். ஓட்ஸை கொரகொரப்பாகப் பல்ஸ் செய்து அரைக்கவும்.
ஓட்ஸ்
- 2
வாழைப்பழத்தை நன்றாக மசித்து, ஓட்ஸ், வால்நட், சாக்லேட் சிப்ஸ் சேர்க்கவும். ஒன்று சேரும் வரை கலக்கவும்.
வாழைப்பழம்வால்நட்சாக்லேட் சிப்ஸ்
- 3
சிறு உருண்டைகளாக உருட்டி, ஈரக் கையால் தட்டையாக்கி, பட்டர் பேப்பர் விரித்த ட்ரேயில் வைத்து 20 நிமிடம் பேக் செய்யவும்.
- 4
சாப்பிடுவதற்கு முன் முழுவதும் ஆற விடவும்.
Tips from other cooks
3 notes- G
Geetha AnjaliNovember 2023
i think it came out well. but the consistency is like soggy
sashank desanNovember 2021
I was just wowhhhh
- U
UmadeviMay 2022
healthy recipt