வாழைப்பழ தோசை
Also known as Banana Pancake · Veg · Tiffin, Sweets & Desserts
Cook along
3 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Banana dosai, or banana pancake, of mashed banana, coconut, cardamom, wheat flour and milk cooked in ghee. Serves 3, 25 minutes, step-by-step video.
Ingredients
8 itemsவாழைப்பழம், சிறு சதுரங்களாக நறுக்கியது3
தேங்காய், துருவியது½ cup
ஏலக்காய்த் தூள்½ tsp
பிரவுன் சுகர்½ cup
முழு கோதுமை185 grams
பால்¾ cup
பேக்கிங் பவுடர்½ tsp
பிஸ்தா சீவல்1 tbsp
Contains: milk, cashew or other tree nuts, wheat.
Nutrition
One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 3 |
|---|---|---|
| Energy | 528kcal | 1584kcal |
| Protein | 11g | 33g |
| Carbohydrate | 110g | 331g |
| Fat | 9.7g | 29g |
| Fibre | 12g | 35g |
| Sugar | 48g | 144g |
Cookd masalas for banana
Method
- 1
ஒரு பெரிய பாத்திரத்தில் வாழைப்பழம், தேங்காய், ஏலக்காய்த் தூள், பிரவுன் சுகர் சேர்க்கவும். நன்றாக ஒன்று சேரும் வரை கலக்கவும்
வாழைப்பழம்தேங்காய்ஏலக்காய்த் தூள்பிரவுன் சுகர்
- 2
முழு கோதுமை மாவு, பால், சமையல் சோடா சேர்த்து நன்றாக ஒன்று சேரும் வரை கலக்கவும்
முழு கோதுமைபால்பேக்கிங் பவுடர்
- 3
நான்-ஸ்டிக் தோசைக்கல்லில் மாவை ஊற்றி, ஓரங்களில் நெய் தடவவும். குறைந்த தீயில் 1 நிமிடம் வேக விட்டு, முழுவதும் வேகாத நிலையிலேயே நறுக்கிய பிஸ்தாவைத் தோசை மேல் தூவி திருப்பிப் போடவும். மேலும் ஒரு நிமிடம் வேக விட்டு சூடாகப் பரிமாறவும்
பிஸ்தா சீவல்
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

