பெர்ரி வைட் சாக்லேட் குக்கீஸ்
Also known as Raspberry White Chocolate Pancakes, Pink Cookies, Baked Desserts · Veg · Sweets & Desserts, Cakes, Cookies & Bakes
Cook along
5 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Berry and white chocolate cookies: butter creamed with sugar and thawed berries, folded with white chocolate. Makes 6, 30 minutes plus chilling, video.
Ingredients
6 itemsவெண்ணெய்75 grams
வைட் சாக்லேட், நறுக்கியது50 grams
ஃப்ரோசன் பெர்ரீஸ்45 grams
சர்க்கரை65 grams
பேக்கிங் பவுடர்½ tsp
மைதா120 grams
Contains: milk, wheat, soya.
Nutrition
One serving, and the whole batch of 6. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 6 |
|---|---|---|
| Energy | 253kcal | 1518kcal |
| Protein | 2.7g | 16g |
| Carbohydrate | 32g | 191g |
| Fat | 13g | 78g |
| Fibre | 0.8g | 4.8g |
| Sugar | 16g | 98g |
Cookd masalas for white chocolate
Method
- 1
ஓவனை 200°C-க்கு ப்ரீஹீட் செய்யவும்.
- 2
ஃப்ரோசன் பெர்ரீஸை மைக்ரோவேவில் ஒரு நிமிடம் வைத்து ஐஸ் கரைய விடவும்.
ஃப்ரோசன் பெர்ரீஸ்
- 3
வெண்ணெய், சர்க்கரையை பெர்ரீஸுடன் சேர்த்து, லேசாகவும் பஞ்சு போலவும் ஆகும் வரை நன்றாக அடித்துக் கலக்கவும்.
வெண்ணெய்சர்க்கரை
- 4
உலர்ந்த பொருட்களைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும், கடைசியாக வைட் சாக்லேட் சேர்த்து மெதுவாகக் கலக்கவும். மாவை 20-30 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
வைட் சாக்லேட்பேக்கிங் பவுடர்மைதா
- 5
ஒரு டேபிள்ஸ்பூன் அளவு மாவாக எடுத்து வைத்து, 200°C-ல் 12-15 நிமிடங்கள் பேக் செய்யவும்.
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

