வைட் சாக்லேட் ப்ளாண்டீஸ்Cook

வைட் சாக்லேட் ப்ளாண்டீஸ்

Also known as Blondies · Veg + Egg · Snacks & Starters, Sweets & Desserts

Snacks & StartersSweets & DessertsCakes, Cookies & Bakes

Total40 min
Prep15 min
Cook25 min
Serves9
Per serving445 cal
Spicenot spicy

You’ll need: Oven, Air Fryer

வைட் சாக்லேட் ப்ளாண்டீஸ்

Cook along

5 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

White chocolate blondies: melted white chocolate, butter, brown sugar and eggs with white chocolate chips, baked. Makes 9, 40 minutes plus cooling, video.

Ingredients

11 items
Cooking for9 servings
  • பிரவுன் சுகர்பிரவுன் சுகர்¼ cup
  • உப்புஉப்பு¼ tsp
  • சமையல் சோடாசமையல் சோடா¼ tsp
  • வைட் சாக்லேட் சிப்ஸ்வைட் சாக்லேட் சிப்ஸ்¾ cup
  • வெண்ணிலா சாறுவெண்ணிலா சாறு½ tsp
  • வைட் சாக்லேட்வைட் சாக்லேட்1 cup
  • வெண்ணெய்வெண்ணெய்¾ cup
  • முட்டைமுட்டை2
  • மைதாமைதா1 cup
  • வைட் சாக்லேட்வைட் சாக்லேட், நறுக்கியது¾ cup
  • சர்க்கரைசர்க்கரை¼ cup

Contains: milk, egg, wheat, soya.

Nutrition

One serving, and the whole batch of 9. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 9
Energy445kcal4005kcal
Protein5.3g48g
Carbohydrate44g400g
Fat28g252g
Fibre0.5g4.5g
Sugar32g290g

Cookd masalas for white chocolate

Method

  1. 1

    ஒரு கிண்ணத்தில் வெண்ணெய், சாக்லேட் சேர்க்கவும். 30 நொடி இடைவெளிகளில், இடையிடையே கிளறி உருக்கி நன்றாகக் கலக்கவும், அல்லது டபுள் பாய்லரில் உருக்கவும்.

    வைட் சாக்லேட்வெண்ணெய்

  2. 2

    சிறிது ஆறியதும், சர்க்கரை, முட்டைகள் சேர்த்து நன்றாக அடித்துக் கலக்கவும். கலவை மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்க வேண்டும்.

    பிரவுன் சுகர்முட்டைசர்க்கரை

  3. 3

    கடைசியாக உலர்ந்த பொருட்களான மாவு, உப்பு, சமையல் சோடா மற்றும் சாக்லேட் சிப்ஸ்/துண்டுகளைச் சேர்க்கவும். மாவை அதிகமாகக் கலக்க வேண்டாம்.

    உப்புசமையல் சோடாவெண்ணிலா சாறுமைதாவைட் சாக்லேட்

  4. 4

    பட்டர் பேப்பர் விரித்து எண்ணெய் தடவிய பேக்கிங் பேனுக்கு மாற்றவும். தேவைப்பட்டால் மேலே இன்னும் சிறிது சாக்லேட் வைக்கவும்.

    வைட் சாக்லேட் சிப்ஸ்

  5. 5

    ப்ரீஹீட் செய்த ஓவனில் 170°C-ல் 20-25 நிமிடங்கள் பேக் செய்யவும். வெட்டிப் பரிமாறும் முன், சுமார் ஒரு மணி நேரம் முழுவதும் ஆற விடவும்.

Tips from other cooks

1 note
  • S

    Shakthi PriyaJanuary 2022

    it didn’t exactly taste like blondies but made up for a decent tea cake

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000