ரெட் வெல்வெட் பிரவுனிCook

ரெட் வெல்வெட் பிரவுனி

Veg + Egg · Sweets & Desserts, Cakes, Cookies & Bakes

Sweets & DessertsCakes, Cookies & Bakes

Total35 min
Prep15 min
Cook20 min
Serves9
Per serving300 cal
Spicenot spicy

You’ll need: Oven, Air Fryer

Good for: Raksha Bandhan, Party

ரெட் வெல்வெட் பிரவுனி

Cook along

7 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Red velvet brownies with butter, white chocolate, cocoa and red food colouring, baked at 180°C. Makes 9 servings in about 35 minutes, step-by-step video.

Ingredients

12 items
Cooking for9 servings
  • வைட் சாக்லேட்வைட் சாக்லேட்50 grams
  • மைதாமைதா135 grams
  • சிவப்பு ஃபுட் கலர்சிவப்பு ஃபுட் கலர்As needed
  • கோகோ தூள்கோகோ தூள்1 tsp
  • வெண்ணெய்வெண்ணெய்120 grams
  • சமையல் சோடாசமையல் சோடா½ tsp
  • வினிகர்வினிகர்1 tsp
  • பிரவுன் சுகர்பிரவுன் சுகர்40 grams
  • வெண்ணிலா சாறுவெண்ணிலா சாறு½ tsp
  • வைட் சாக்லேட்வைட் சாக்லேட், நறுக்கியது100 grams
  • பொடித்த சர்க்கரைபொடித்த சர்க்கரை75 grams
  • முட்டைமுட்டை1

Contains: milk, egg, wheat, soya.

Nutrition

One serving, and the whole batch of 9. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 9
Energy300kcal2700kcal
Protein3.4g31g
Carbohydrate34g310g
Fat17g152g
Fibre0.7g6.3g
Sugar22g202g

Cookd masalas for red food colouring

Method

  1. 1

    ஓவனை 180°C-க்கு ப்ரீஹீட் செய்யவும். எண்ணெய் தடவிய மோல்டில் பட்டர் பேப்பர் விரித்துத் தயார் செய்யவும்.

  2. 2

    ஒரு கிண்ணத்தில் வெதுவெதுப்பான உருக்கிய வெண்ணெய், வைட் சாக்லேட் சேர்த்து, சாக்லேட் உருகும் வரை கலக்கவும்.

    வைட் சாக்லேட்வெண்ணெய்

  3. 3

    கிண்ணத்தில் சர்க்கரை வகைகளைச் சேர்க்கவும். சர்க்கரை கரையும் வரை கலக்கவும்.

    பிரவுன் சுகர்பொடித்த சர்க்கரை

  4. 4

    முட்டை, சிவப்பு கலர் சேர்த்து நன்றாக அடித்துக் கலக்கவும். சீராகவும் பளபளப்பாகவும் ஆகும் வரை கலக்கவும். வெண்ணிலா சாறு சேர்க்கவும்

    சிவப்பு ஃபுட் கலர்வெண்ணிலா சாறுமுட்டை

  5. 5

    உலர்ந்த பொருட்களைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். சாக்லேட்டைச் சேர்த்து ஒன்றாகக் கலக்கவும்.

    மைதாகோகோ தூள்சமையல் சோடாவினிகர்வைட் சாக்லேட்

  6. 6

    மாவை மோல்டுக்கு மாற்றி, தேவைப்பட்டால் மேலே சிறிது சாக்லேட் தூவவும்.

  7. 7

    20 நிமிடம் பேக் செய்யவும். முழுவதும் ஆற விடவும். மோல்டிலிருந்து எடுத்து சதுரத் துண்டுகளாக வெட்டவும்.

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000