பிரெட் குலாப் ஜாமூன்Cook

பிரெட் குலாப் ஜாமூன்

Also known as Easy Gulab Jamun · Veg · Sweets & Desserts

Sweets & DessertsJain

Total30 min
Prep15 min
Cook15 min
Serves4
Per serving417 cal
Spicenot spicy

Good for: Diwali, Raksha Bandhan, Party

பிரெட் குலாப் ஜாமூன்

Cook along

6 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Bread gulab jamun: ground bread kneaded with milk and cream, fried and soaked in cardamom and rose syrup. Serves 4, 30 minutes plus soaking, with video.

Ingredients

10 items
Cooking for4 servings
  • தண்ணீர்தண்ணீர்1 cup
  • ஏலக்காய்த் தூள்ஏலக்காய்த் தூள்0.50 tsp
  • பிரெட்பிரெட்8
  • பால் ஏடுபால் ஏடு3 tbsp
  • பிஸ்தாபிஸ்தா, பொடியாக நறுக்கியதுFor Garnish
  • சர்க்கரைசர்க்கரை1 cup
  • எலுமிச்சைச் சாறுஎலுமிச்சைச் சாறு2 tsp
  • ரோஸ் வாட்டர்ரோஸ் வாட்டர்1 tsp
  • பால்பால்¼ cup
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்For Deep Frying

Contains: milk, cashew or other tree nuts, wheat, soya.

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy417kcal1668kcal
Protein5.4g22g
Carbohydrate79g314g
Fat9.6g38g
Fibre1.5g6g
Sugar56g225g

Cookd masalas for bread

Method

  1. 1

    சர்க்கரைப் பாகு தயாரிக்க, சர்க்கரையும் தண்ணீரும் சேர்த்து குறைந்த-மிதமான தீயில், அவ்வப்போது கிளறி, பிசுபிசுப்பாகும் வரை சுமார் 4-5 நிமிடங்கள் சூடாக்கவும்.

    தண்ணீர்சர்க்கரை

  2. 2

    எலுமிச்சைச் சாறு, ஏலக்காய்த் தூள், ரோஸ் வாட்டர் சேர்க்கவும். அடுப்பை அணைத்து தனியாக எடுத்து வைக்கவும்.

    ஏலக்காய்த் தூள்எலுமிச்சைச் சாறுரோஸ் வாட்டர்

  3. 3

    குலாப் ஜாமூனுக்கு, பிரெட்டை மிக்ஸியில் சேர்த்து நைசான பொடியாக அரைக்கவும்.

    பிரெட்

  4. 4

    பால், பால் ஏடு சேர்த்து மிருதுவான மாவாகக் கலக்கவும்.

    பால் ஏடுபால்

  5. 5

    மாவை உருண்டைகளாக உருட்டி, மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

    சூரியகாந்தி எண்ணெய்

  6. 6

    சூடாக இருக்கும்போதே சர்க்கரைப் பாகில் குறைந்தது 2 மணி நேரம் ஊற வைக்கவும். நறுக்கிய பிஸ்தா தூவி அலங்கரிக்கவும்.

    பிஸ்தா

Tips from other cooks

2 notes
  • S

    SandhiyaOctober 2024

    Tried the same steps, was good

  • J

    JenishaJune 2022

    Was good 👍

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000