பிரெட் பீட்சா கப்ஸ்Cook

பிரெட் பீட்சா கப்ஸ்

Veg · Burgers, Sandwiches, Wraps & Pizza, Snacks & Starters

Burgers, Sandwiches, Wraps & PizzaSnacks & StartersCakes, Cookies & Bakes

Total18 min
Prep10 min
Cook8 min
Serves3
Per serving258 cal
Spicemild

You’ll need: Oven, Air Fryer

Good for: Lunchbox, Party

பிரெட் பீட்சா கப்ஸ்

Cook along

4 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Bread pizza cups: buttered bread pressed into cupcake moulds, filled with pizza sauce, capsicum and mozzarella. Mild, serves 3, 18 minutes, with video.

Low calorie

Ingredients

7 items
Cooking for3 servings
  • வெண்ணெய்வெண்ணெய்2 tbsp
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்For Greasing
  • வெங்காயம்வெங்காயம், வில்லைகளாக நறுக்கியது¼
  • பீட்சா சாஸ்பீட்சா சாஸ்6 tsp
  • பச்சை குடமிளகாய்பச்சை குடமிளகாய், வில்லைகளாக நறுக்கியது¼
  • மொசரெல்லா சீஸ்மொசரெல்லா சீஸ்6 tbsp
  • வைட் பிரெட்வைட் பிரெட்6

Contains: milk, wheat, soya.

Nutrition

One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 3
Energy258kcal774kcal
Protein7.4g22g
Carbohydrate28g84g
Fat13g39g
Fibre1.7g5.1g
Sugar4.1g12g

Cookd masalas for white bread

Method

  1. 1

    பிரெட் துண்டுகளின் ஓரங்களை வெட்டி நீக்கி, இரு பக்கமும் உருக்கிய வெண்ணெய் தடவவும்.

    வெண்ணெய்வைட் பிரெட்

  2. 2

    டாப்பிங்ஸ், சாஸ், சீஸ் எல்லாவற்றையும் தயாராக வைக்கவும். எண்ணெய் தடவிய கப்கேக் அச்சுகளில் பிரெட் துண்டுகளைக் கவனமாகப் பொருத்தவும்.

    சூரியகாந்தி எண்ணெய்வெங்காயம்பீட்சா சாஸ்பச்சை குடமிளகாய்மொசரெல்லா சீஸ்

  3. 3

    அடியில் ஒரு டேபிள்ஸ்பூன் சாஸ் சேர்த்து, அதன் மேல் காய்கறித் துண்டுகளை வைத்து, மேலே சீஸ் போடவும்.

  4. 4

    180°C-ல் பொன்னிறமாகும் வரை 8 நிமிடம் பேக் செய்யவும்.

Tips from other cooks

4 notes
  • M

    MirudhulaMay 2025

    It came out good. I also tried another version using eggs, in this it took little more time. overall outcome was good. I personally didn't know the exact mode and bread was crispy outer.

  • Majella

    MajellaSeptember 2025

    This is so good! I always do it in oven in microwave mode but doing it in OTG really has better taste. kids enjoyed it.

    A cook's photo of பிரெட் பீட்சா கப்ஸ்
  • C

    A Cookd cookJune 2024

    simple and easy recipe

    A cook's photo of பிரெட் பீட்சா கப்ஸ்
  • C

    A Cookd cookJuly 2023

    simple recipe n my kids love it 😍

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000