பிரேக்ஃபாஸ்ட் எக் சாண்ட்விச்
Also known as Egg and Cheese Sandwich · Veg + Egg · Burgers, Sandwiches, Wraps & Pizza
Good for: Lunchbox
Cook along
3 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Breakfast egg sandwich: a fried egg, cheese slice, tomato and lettuce in mayonnaise-spread bread, toasted in butter. Quick, serves 2, 20 minutes, video.
Ingredients
9 itemsபிரெட்4
மயோனைஸ்1 tbsp
லெட்யூஸ்2
உப்பு2 pinch
வெண்ணெய்4 tsp
முட்டை2
மிளகுத் தூள்1 pinch
தக்காளி1
சீஸ் ஸ்லைஸ்2
Contains: milk, egg, wheat, soya.
Nutrition
One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 2 |
|---|---|---|
| Energy | 422kcal | 844kcal |
| Protein | 19g | 38g |
| Carbohydrate | 37g | 74g |
| Fat | 23g | 46g |
| Fibre | 5.9g | 12g |
| Sugar | 7.6g | 15g |
Cookd masalas for eggs
Method
- 1
வாணலியைச் சூடாக்கி எண்ணெய் ஊற்றி, முட்டையை இரு பக்கமும் நன்றாக வறுக்கவும்.
முட்டைமிளகுத் தூள்வெண்ணெய்உப்பு
- 2
சாண்ட்விச் செய்ய, 2 பிரெட் துண்டுகளில் மயோனைஸ் தடவவும். நறுக்கிய வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய் வைக்கவும். மேலே பொரித்த முட்டை, சீஸ் ஸ்லைஸ் வைத்து சாண்ட்விச்சை மூடவும்.
பிரெட்மயோனைஸ்லெட்யூஸ்உப்புதக்காளிசீஸ் ஸ்லைஸ்
- 3
வாணலி/தோசைக்கல்லைச் சூடாக்கி வெண்ணெய் சேர்த்து, சாண்ட்விச்சை மிதமான தீயில் பொன்னிறமாக மொறுமொறுப்பாகும் வரை டோஸ்ட் செய்யவும். வாணலியில் வெண்ணெய் சேர்த்து, சாண்ட்விச்சைத் திருப்பி அதே போலச் செய்யவும். வெட்டி சூடாகப் பரிமாறவும். சுவைத்து மகிழுங்கள்.
வெண்ணெய்
Tips from other cooks
Read every tip →- R
RihanJuly 2024
it was awesome
- D
Dinushan SelvanFebruary 2024
1st time , not bad 😂
More like this
முட்டை தம் பிரியாணி
50 mins941 cal
medium · Open Pot · Source of protein
சிக்கன் 65
25 mins338 cal
medium · Deep Fried · High protein
உருளைக்கிழங்கு சாலட்
35 mins303 cal
not spicy · Simmered · Low sugar
தூத்துக்குடி மக்ரூன்
115 mins220 cal
not spicy · Baked
சிக்கன் நகெட்ஸ்
25 mins333 cal
mild · Deep Fried · High protein


