சீஸ் பால்ஸ்
Also known as Easy Cheese Balls Recipe, Restaurant Cheese Balls Recipe, Cheesy Potato Balls · Veg + Egg · Snacks & Starters
Good for: Party, Rainy Day
Cook along
7 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Cheese balls of mashed potato, cheddar, mozzarella and chilli flakes, coated twice in egg and panko, deep-fried. Mild, serves 4, 35 minutes, with video.
Ingredients
13 itemsஉருளைக்கிழங்கு2
பாங்கோ பிரெட் கிரம்ப்ஸ்1.50 cup
மைதா¾ cup
சூரியகாந்தி எண்ணெய்For Deep Frying
தண்ணீர்0.50 cup
செடார் சீஸ்0.50 cup
மொசரெல்லா சீஸ்1 cup
பால் ஏடு0.50 tsp
உப்பு0.50 tsp
ட்ரைடு ரோஸ்மேரி1 tsp
மிளகாய்த் தூள்¼ tsp
மிளகாய் துகள்0.50 tsp
முட்டை2
Contains: milk, egg, wheat.
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 517kcal | 2068kcal |
| Protein | 22g | 88g |
| Carbohydrate | 61g | 243g |
| Fat | 20g | 80g |
| Fibre | 4g | 16g |
| Sugar | 3.5g | 14g |
Cookd masalas for cheddar cheese
Method
- 1
உருளைக்கிழங்கை 2 கப் தண்ணீருடன் குக்கரில் 6 விசில் வரும் வரை வேக விடவும். தோல் உரித்து மசித்து ஆற விடவும்.
உருளைக்கிழங்குதண்ணீர்
- 2
மசித்த உருளைக்கிழங்கை ஒரு கிண்ணத்தில் போடவும். செடார் சீஸ், மொசரெல்லா சீஸைத் துருவி அதே கிண்ணத்தில் சேர்க்கவும்.
செடார் சீஸ்மொசரெல்லா சீஸ்
- 3
பால் ஏடு, உப்பு, மிளகாய்த் தூள், சில்லி ஃப்ளேக்ஸ், ட்ரைடு ரோஸ்மேரி சேர்க்கவும்.
பால் ஏடுஉப்புட்ரைடு ரோஸ்மேரிமிளகாய்த் தூள்மிளகாய் துகள்
- 4
இவை அனைத்தையும் கலந்து மாவு போல பிசையவும். சம அளவு உருண்டைகளாகப் பிரித்து தனியாக எடுத்து வைக்கவும்.
- 5
சீஸ் பால்ஸுக்கு மேல் பூச்சு போட, ஒரு கிண்ணத்தில் இரண்டு முட்டைகளை உடைத்து நன்றாக அடித்துக் கலக்கவும். மற்றொரு கிண்ணத்தில் 2 கப் மாவும், இன்னொரு கிண்ணத்தில் பாங்கோ பிரெட் கிரம்ப்ஸும் எடுத்துக்கொள்ளவும்.
பாங்கோ பிரெட் கிரம்ப்ஸ்மைதாமுட்டை
- 6
சீஸ் பால்ஸை மாவில் புரட்டி, முட்டைக் கலவையில் முக்கி, பாங்கோ பிரெட் கிரம்ப்ஸில் புரட்டவும். மீண்டும் முட்டையில் முக்கி, பாங்கோ பிரெட் கிரம்ப்ஸில் புரட்டவும். இப்படி இரண்டு முறை பூச்சு போடுவதால் கூடுதல் மொறுமொறுப்பு கிடைக்கும், சீஸ் வெளியே வழியாமலும் இருக்கும்.
- 7
சீஸ் பால்ஸைப் பொரிக்க வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். சீஸ் பால்ஸை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு, வெளிப்புறம் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.
சூரியகாந்தி எண்ணெய்
Tips from other cooks
1 note- D
Dadya MsindaiFebruary 2022
Made them. Very delicious.
More like this
ஷெஸ்வான் சீஸ் பன்னீர் டிக்கா
45 mins659 cal
medium · Roasted · Low carb
வெஜ் பீன்ஸ் கார்ன் புரிட்டோஸ்
60 mins327 cal
mild · Pan-Fried · Low calorie
ஃப்ரெஞ்ச் ஆம்லெட்
10 mins413 cal
mild · Pan-Fried · High protein
தந்தூரி காளான் ரோல்ஸ்
35 mins452 cal
mild · Grilled
கார்ன் சீஸ் பால்ஸ்
25 mins404 cal
mild · Deep Fried · Source of protein


