சாக்கோ சங்க் குக்கீஸ்
Veg · Sweets & Desserts, Cakes, Cookies & Bakes
Cook along
4 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Choco chunk cookies with butter, brown sugar, dark chocolate and walnuts, baked in an oven or a kadai. Makes 12, 30 minutes plus chilling, step-by-step video.
Low calorie
Ingredients
9 itemsவெண்ணெய்50 grams
சர்க்கரை50 grams
வெண்ணிலா சாறு1/2 tsp
மைதா1 cup
பால்4 tbsp
சமையல் சோடா1/2 tsp
டார்க் சாக்லேட், பொடியாக நறுக்கியது80 grams
வால்நட், தட்டியது10
பிரவுன் சுகர்80 grams
Contains: milk, cashew or other tree nuts, wheat, soya.
Nutrition
One serving, and the whole batch of 12. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 12 |
|---|---|---|
| Energy | 182kcal | 2184kcal |
| Protein | 2.4g | 29g |
| Carbohydrate | 25g | 296g |
| Fat | 8.5g | 102g |
| Fibre | 1.1g | 13g |
| Sugar | 14g | 172g |
Cookd masalas for dark chocolate
Method
- 1
வெண்ணெயை உருக்கவும்.
வெண்ணெய்டார்க் சாக்லேட்
- 2
ஒரு கிண்ணத்தில் வெண்ணெய், சர்க்கரை வகைகளைச் சேர்க்கவும். வெண்ணிலா சாறு, பால் சேர்த்து 2 நிமிடம் அடித்துக் கலக்கவும்.
சர்க்கரைவெண்ணிலா சாறுபால்பிரவுன் சுகர்
- 3
மாவு, சமையல் சோடாவைச் சலித்துச் சேர்த்து, இன்னும் சிறிது பால் சேர்த்து மெதுவாகக் கலக்கவும். கடைசியாக நறுக்கிய சாக்லேட் துண்டுகள், நொறுக்கிய வால்நட்/நறுக்கிய நட்ஸ் சேர்க்கவும். மெதுவாகக் கலக்கவும். கலவையை 30 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
மைதாசமையல் சோடா
- 4
அளவு ஸ்பூன் அல்லது எடைத் தராசு கொண்டு சம அளவுகளாகப் பிரிக்கவும். பட்டர் பேப்பர் விரித்த தட்டு அல்லது ட்ரேயில் வைக்கவும். ப்ரீஹீட் செய்த ஓவனில் 180°C-ல் 15-18 நிமிடங்கள் பேக் செய்யவும்; அல்லது கடாயில் பேக் செய்ய, மூடியுள்ள அடி கனமான கடாயில் உப்பு போட்டு அதிக தீயில் 10 நிமிடம் முன்கூட்டியே சூடாக்கி, ஸ்டாண்ட் வைத்து, குக்கீஸை ஒரு தட்டு அல்லது இட்லித் தட்டில் வைக்கவும். மிதமான தீயில் 18-20 நிமிடங்கள் பேக் செய்யவும்.
வால்நட்
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
More like this
ஸ்பைஸ்டு ஹாட் சாக்லேட்
15 mins732 cal
mild · Simmered · High fibre
பேக் செய்யாத பிஸ்கட் கப்கேக்
25 mins334 cal
not spicy · Grilled · 100% liked
கிறிஸ்துமஸ் யூல் லாக்
75 mins486 cal
not spicy · Baked
சாக்லேட் போ டி க்ரீம்
35 mins502 cal
not spicy · Baked
பேக் செய்யாத ஓரியோ டார்ட்
25 mins368 cal
not spicy · No Cooking


