சாக்லேட் போ டி க்ரீம்Cook

சாக்லேட் போ டி க்ரீம்

Also known as Creamy Baked Chocolate, Chocolate Custard · Veg + Egg · Sweets & Desserts, Cakes, Cookies & Bakes

Sweets & DessertsCakes, Cookies & BakesGluten-free

Total35 min
Prep15 min
Cook20 min
Serves4
Per serving502 cal
Spicenot spicy

You’ll need: Oven, Air Fryer

Good for: Party

சாக்லேட் போ டி க்ரீம்

Cook along

3 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Chocolate pot de creme: dark and milk chocolate in cream, whisked with egg yolks and baked in a water bath. Serves 4, 35 minutes plus chilling, video.

Ingredients

9 items
Cooking for4 servings
  • வெண்ணிலா சாறுவெண்ணிலா சாறு½ tsp
  • முட்டையின் மஞ்சள் கருமுட்டையின் மஞ்சள் கரு3
  • ஆரஞ்சுப் பழம்ஆரஞ்சுப் பழம்For Garnish
  • விப்டு க்ரீம்விப்டு க்ரீம்For Garnish
  • கொட்டை நீக்கிய செர்ரிகொட்டை நீக்கிய செர்ரிFor Garnish
  • டார்க் சாக்லேட்டார்க் சாக்லேட்50 grams
  • மில்க் சாக்லேட்மில்க் சாக்லேட்150 grams
  • பால் ஏடுபால் ஏடு240 ml
  • பால்பால்50 ml

Contains: milk, egg, soya.

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy502kcal2008kcal
Protein7.3g29g
Carbohydrate33g132g
Fat38g150g
Fibre2.2g8.8g
Sugar28g112g

Cookd masalas for dark chocolate

Method

  1. 1

    பாலையும் பால் ஏடையும் சேர்த்துச் சூடாக்கி, நறுக்கிய சாக்லேட்டின் மேல் ஊற்றி உருக விடவும்.

    வெண்ணிலா சாறுடார்க் சாக்லேட்மில்க் சாக்லேட்பால் ஏடுபால்

  2. 2

    முட்டையின் மஞ்சள் கருவைச் சேர்த்து அடித்துக் கலந்து, பரிமாறும் கிண்ணங்களில் பிரித்து ஊற்றவும். கிண்ணங்களை ஒரு பேக்கிங் பேனில் வைத்து, பாதி உயரம் வரை சூடான தண்ணீர் ஊற்றி வாட்டர் பாத் தயாரிக்கவும்.

    முட்டையின் மஞ்சள் கரு

  3. 3

    ப்ரீஹீட் செய்த ஓவனில் 170°C-ல் 20 நிமிடம் பேக் செய்யவும். பிறகு ஃப்ரிட்ஜில் 2 மணி நேரம் வைத்து குளிர்ச்சியாகப் பரிமாறவும்.

    ஆரஞ்சுப் பழம்விப்டு க்ரீம்கொட்டை நீக்கிய செர்ரி

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000