கோகனட் ஜாம் டோஸ்ட்
Also known as Jam Toast · Veg · Breads, Burgers, Sandwiches, Wraps & Pizza
BreadsBurgers, Sandwiches, Wraps & PizzaSweets & DessertsChutneys, Podis & PicklesJain
Good for: Rainy Day
Cook along
4 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Coconut jam toast: jam sandwiches dipped in sweetened coconut milk and toasted in coconut oil on a tawa until golden. Serves 4, 20 minutes, with video.
Ingredients
5 itemsமிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம்1 tbsp
பொடித்த சர்க்கரை½ cup
பிரெட்8
தேங்காய் எண்ணெய்2 tbsp
தேங்காய்ப் பால்2 cup
Contains: milk, wheat, soya.
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 555kcal | 2220kcal |
| Protein | 7.4g | 30g |
| Carbohydrate | 48g | 192g |
| Fat | 39g | 158g |
| Fibre | 4.1g | 16g |
| Sugar | 23g | 91g |
Cookd masalas for mixed fruit jam
Method
- 1
பிரெட்டில் மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம் தடவி மூடவும் (தேவைப்பட்டால் ஓரங்களை வெட்டி எடுக்கவும்).
மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம்பிரெட்
- 2
மற்றொரு கிண்ணத்தில் தேங்காய்ப் பால், பொடித்த சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். ஜாம் சாண்ட்விச்சைத் தேங்காய்ப் பால் கலவையில் தோய்த்து, அதிகப்படியான பாலை வடிய விடவும்.
பொடித்த சர்க்கரைதேங்காய்ப் பால்
- 3
தோசைக்கல்லைச் சூடாக்கி தேங்காய் எண்ணெய் ஊற்றவும். எல்லா பக்கமும் பொன்னிறமாகும் வரை மிதமான தீயில் சுடவும்.
தேங்காய் எண்ணெய்
- 4
டோஸ்ட் செய்த பிரெட்டை உலர்ந்த தேங்காய்த் துருவலில் புரட்டவும். வெதுவெதுப்பாகப் பரிமாறவும்.
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.


