தேங்காய் சேவை
Also known as Thenga Sevai · Veg · Rice dishes, Tiffin
Good for: Lunchbox
Cook along
3 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Coconut sevai, or thenga sevai: rice sevai tossed with coconut and a coconut oil tempering of mustard and cashews. Mild, serves 2, 25 minutes, with video.
Ingredients
14 itemsகடுகு1 tsp
அரிசி சேவை100 grams
தண்ணீர்For Boiling
தேங்காய் எண்ணெய்2 tbsp
உளுந்து1 tbsp
கடலைப் பருப்பு1 tbsp
காய்ந்த மிளகாய்2
முந்திரி10
பச்சை மிளகாய்1
இஞ்சி1 inch
கறிவேப்பிலை2 sprigs
பெருங்காயம்1 pinch
துருவிய தேங்காய்1 cup
உப்பு½ tsp
Contains: cashew or other tree nuts, wheat.
Nutrition
One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 2 |
|---|---|---|
| Energy | 580kcal | 1160kcal |
| Protein | 9.2g | 18g |
| Carbohydrate | 60g | 120g |
| Fat | 35g | 69g |
| Fibre | 8.9g | 18g |
| Sugar | 3.8g | 7.6g |
Cookd masalas for rice sevai
Method
- 1
ரெடிமேட் சேமியாவை வேக வைக்க, சேமியாவைக் கொதிக்கும் தண்ணீரில் 5 நிமிடம் ஊற வைக்கவும். வடிகட்டித் தனியாக எடுத்து வைக்கவும்.
அரிசி சேவைதண்ணீர்
- 2
எண்ணெய், நெய் சேர்த்து சூடாக்கி கடுகு வெடிக்க விடவும். உளுந்து, முந்திரி, கறிவேப்பிலை, இஞ்சி, மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு தேங்காய் சேர்க்கவும்.
கடுகுதேங்காய் எண்ணெய்உளுந்துகடலைப் பருப்புகாய்ந்த மிளகாய்முந்திரிபச்சை மிளகாய்இஞ்சிகறிவேப்பிலைபெருங்காயம்துருவிய தேங்காய்
- 3
வேக வைத்த சேமியாவைச் சேர்த்து, உப்பு போட்டு நன்றாகப் புரட்டவும்.
உப்பு
Tips from other cooks
2 notes- A
Amit DharFebruary 2022
really good, I just filled the water till it just covered the sevai and it absorbed everything , didn’t need to drain it.
- C
A Cookd cookMarch 2022
A simple and quick recipe! This and garlic pickle best combo!


