நண்டு ரோஸ்ட்Cook

நண்டு ரோஸ்ட்

Non-veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam

Curries & GraviesKuzhambu, Sambar & RasamLow carbHigh proteinGluten-freeDairy-free

Total30 min
Prep15 min
Cook15 min
Serves4
Per serving230 cal
Spicemild
நண்டு ரோஸ்ட்

Cook along

6 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Tamil Nadu crab roast in gingelly oil with onion, tomato and a freshly ground masala, finished with pepper. Mild, serves 4, 30 minutes, with video.

High proteinLow calorie

Ingredients

16 items
Cooking for4 servings
  • சோம்புசோம்பு½ tsp
  • இஞ்சிஇஞ்சி½ inch
  • தண்ணீர்தண்ணீர்1.25 cup
  • நல்லெண்ணெய்நல்லெண்ணெய்2 tbsp
  • வெங்காயம்வெங்காயம், மெல்லியதாக நறுக்கியது1
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்¼ tsp
  • மல்லித் தூள்மல்லித் தூள்1 tsp
  • உப்புஉப்பு¾ tsp
  • கறிவேப்பிலைகறிவேப்பிலை1 sprigs
  • சின்ன வெங்காயம்சின்ன வெங்காயம்10
  • சீரகம்சீரகம்½ tsp
  • பூண்டுபூண்டு6 cloves
  • தக்காளிதக்காளி, பொடியாக நறுக்கியது1
  • மிளகாய்த் தூள்மிளகாய்த் தூள்1 tsp
  • நண்டுநண்டு500 grams
  • மிளகுத் தூள்மிளகுத் தூள்1 tsp

Contains: shellfish, sesame.

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy230kcal920kcal
Protein24g98g
Carbohydrate11g44g
Fat9.6g38g
Fibre2.4g9.6g
Sugar3.8g15g

Method

  1. 1

    மிக்ஸியில் மசாலா விழுதுக்கான எல்லாப் பொருட்களையும் சேர்த்து நைசான விழுதாக அரைக்கவும்.

    சோம்புஇஞ்சிதண்ணீர்சின்ன வெங்காயம்சீரகம்பூண்டு

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    நல்லெண்ணெய்வெங்காயம்

  3. 3

    தக்காளி சேர்த்து குழையும் வரை வேக விடவும்.

    தக்காளி

  4. 4

    மசாலா விழுதைச் சேர்த்து 2 நிமிடம் வேக விடவும். மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

    மஞ்சள் தூள்மல்லித் தூள்உப்புமிளகாய்த் தூள்

  5. 5

    நண்டைச் சேர்த்து நன்றாகக் கலக்கி, தண்ணீர் ஊற்றவும். மூடி போட்டு 10 நிமிடம் வேக விடவும்.

    தண்ணீர்நண்டு

  6. 6

    மிளகுத் தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்றாகக் கலக்கி, அடுப்பிலிருந்து இறக்கவும்.

    கறிவேப்பிலைமிளகுத் தூள்

Tips from other cooks

2 notes
  • R

    Richard DJuly 2024

    superr😭

    A cook's photo of நண்டு ரோஸ்ட்
  • C

    A Cookd cookMarch 2024

    you guys are my saviour ❤️

    A cook's photo of நண்டு ரோஸ்ட்

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000