கிரீமி கார்லிக் சிக்கன்Cook

கிரீமி கார்லிக் சிக்கன்

Non-veg · Curries & Gravies, Kebabs, Tikkas & Grills

Curries & GraviesKebabs, Tikkas & GrillsLow carbHigh proteinGluten-free

Total35 min
Prep10 min
Cook25 min
Serves2
Per serving985 cal
Spicemild

Good for: Party

கிரீமி கார்லிக் சிக்கன்

Cook along

7 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Creamy garlic chicken: pan-grilled chicken breasts in a cream sauce of butter-browned garlic, onion and thyme. Mild, serves 2, 35 minutes, step-by-step video.

High protein

Ingredients

14 items
Cooking for2 servings
  • வெங்காயம்வெங்காயம், பொடியாக நறுக்கியது1
  • தண்ணீர்தண்ணீர்¾ cup
  • பால் ஏடுபால் ஏடு1 cup
  • ட்ரைடு தைம்ட்ரைடு தைம்1 tsp
  • பார்ஸ்லிபார்ஸ்லி, பொடியாக நறுக்கியது1 tbsp
  • போன்லெஸ் சிக்கன் பிரெஸ்ட்போன்லெஸ் சிக்கன் பிரெஸ்ட்4
  • உப்புஉப்பு2 pinch
  • மிளகுத் தூள்மிளகுத் தூள்2 pinch
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்2 tbsp
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்2 tsp
  • வெண்ணெய்வெண்ணெய்1 tbsp
  • பூண்டுபூண்டு, பொடியாக நறுக்கியது2 tbsp
  • உப்புஉப்பு½ tsp
  • மிளகுத் தூள்மிளகுத் தூள்¼ tsp

Contains: milk.

Nutrition

One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 2
Energy985kcal1970kcal
Protein67g134g
Carbohydrate14g28g
Fat72g143g
Fibre1.6g3.2g
Sugar6g12g

Cookd masalas for boneless chicken breast

Method

  1. 1

    கோழி மார்புக் கறியை உப்பு, மிளகுத் தூள் சேர்த்து ஊற வைக்கவும்.

    போன்லெஸ் சிக்கன் பிரெஸ்ட்உப்புமிளகுத் தூள்சூரியகாந்தி எண்ணெய்

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, கோழி மார்புக் கறியைச் சேர்த்து மிதமான தீயில் இருபுறமும் தலா 5 நிமிடம் கிரில் செய்யவும். தனியாக எடுத்து வைக்கவும்.

    சூரியகாந்தி எண்ணெய்

  3. 3

    அதே வாணலியில் வெண்ணெய் சேர்க்கவும். பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    வெண்ணெய்பூண்டு

  4. 4

    பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.

    வெங்காயம்

  5. 5

    தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    தண்ணீர்

  6. 6

    பால் ஏடு சேர்த்து நன்றாகச் சேரும் வரை கலக்கவும். மெதுவாகக் கொதிக்க விடவும்.

    பால் ஏடு

  7. 7

    கலவையில் தேவையான உப்பு சேர்த்து, கோழி மார்புக் கறியை சாஸில் சேர்த்து சாஸ் படும்படி பிரட்டவும். வாணலியை அடுப்பிலிருந்து இறக்கி, நறுக்கிய பார்ஸ்லி தூவி அலங்கரித்து, ஹெர்ப்ஸ் சாதம் அல்லது டோஸ்ட் செய்த பிரெட்டுடன் சூடாகப் பரிமாறவும்.

    ட்ரைடு தைம்பார்ஸ்லிஉப்புமிளகுத் தூள்

Tips from other cooks

3 notes
  • A

    Amin KachiAugust 2022

    Please tell us something about rice preparation, plain , fried rice or something else.

  • S

    Sweetlin Stella DavidJuly 2023

    Absolutely delicious 😍

    A cook's photo of கிரீமி கார்லிக் சிக்கன்
  • V

    viswa harinath bSeptember 2022

    I exactly followed the same quantity and procedure it turned out really perfect. loved it

    A cook's photo of கிரீமி கார்லிக் சிக்கன்

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000