கிரீமி இறால் பாஸ்தா
Also known as Prawn Pasta · Non-veg · One-pot meals, Noodles & Pasta
Good for: Party
Cook along
6 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Creamy shrimp pasta: spaghetti and butter-cooked prawns in a garlic, cream and cheese sauce with lemon. Mild, serves 4, about 35 minutes, step-by-step video.
Ingredients
16 itemsதண்ணீர்As Needed
உப்பு2.5 tsp
ஆலிவ் எண்ணெய்As Needed
மிளகுத் தூள்½ tsp
மிளகாய்த் தூள்0.50 tsp
ஆலிவ் எண்ணெய்2 tsp
வெண்ணெய்1 tbsp
பூண்டு2 tbsp
வெங்காயம்0.50 cup
பால் ஏடு0.50 cup
பாஸ்தா வேகவைத்த தண்ணீர்1 cup
சீஸ்0.50 cup
எலுமிச்சைத் தோல் துருவல்1
எலுமிச்சைச் சாறு1 tbsp
இறால்250 grams
ஸ்பெகட்டி200 grams
Contains: milk, wheat, shellfish.
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 479kcal | 1916kcal |
| Protein | 24g | 96g |
| Carbohydrate | 44g | 174g |
| Fat | 23g | 93g |
| Fibre | 2.7g | 11g |
| Sugar | 3.5g | 14g |
Cookd masalas for prawns
Method
- 1
பாஸ்தாவை வேக வைக்க, ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். உப்பு சேர்த்து பாஸ்தாவைச் சேர்க்கவும். 7-9 நிமிடங்கள் அல்லது பாக்கெட்டில் உள்ள குறிப்புப்படி வேக வைக்கவும். பாஸ்தா குழையாமல் மென்மையாக இருக்க வேண்டும். பிறகு பயன்படுத்த 1 கப் தண்ணீரைத் தனியாக எடுத்து வைக்கவும்.
தண்ணீர்உப்புஆலிவ் எண்ணெய்ஸ்பெகட்டி
- 2
ஒரு கிண்ணத்தில் இறாலுடன் உப்பு, மிளகுத் தூள், மிளகாய்த் தூள் சேர்த்துக் கலக்கவும்.
உப்புமிளகுத் தூள்மிளகாய்த் தூள்இறால்
- 3
வாணலியில் எண்ணெய், வெண்ணெய் சேர்த்து சூடாக்கவும். இறாலைச் சேர்த்து 4 நிமிடம் வேக விடவும்.
ஆலிவ் எண்ணெய்வெண்ணெய்
- 4
இறாலை வாணலியிலிருந்து எடுக்கவும். வெங்காயம், பூண்டு சேர்க்கவும். வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும். உப்பு, மிளகுத் தூள் சேர்க்கவும்.
பூண்டுவெங்காயம்உப்புமிளகுத் தூள்
- 5
பால் ஏடு, சீஸ் சேர்க்கவும். எடுத்து வைத்த பாஸ்தா வேகவைத்த தண்ணீரைச் சேர்க்கவும். ஒன்றாகக் கலக்கும் வரை விடாமல் கிளறவும்.
பால் ஏடுபாஸ்தா வேகவைத்த தண்ணீர்சீஸ்
- 6
சாஸில் பாஸ்தாவையும், தண்ணீரையும், வேக வைத்த இறாலையும் சேர்க்கவும். எலுமிச்சைத் தோல் துருவல், எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
எலுமிச்சைத் தோல் துருவல்எலுமிச்சைச் சாறு
Tips from other cooks
1 note- C
A Cookd cookMarch 2022
I tried it and no one in my family liked it. The reason is lemon zest. I think we didn’t like the flavor of the lemon zest.
More like this
இறால் பிரியாணி
40 mins766 cal
mild · Open Pot · Source of protein
மலபார் இறால் கறி
50 mins685 cal
medium · Simmered · High fibre
இறால் நெய் ரோஸ்ட்
25 mins318 cal
hot · Sautéd · High protein
இறால் ஹாஃப் பாயில் தோசை
40 mins373 cal
medium · Sautéd · High protein
இறால் ரெச்சாடோ
30 mins446 cal
medium · Sautéd · High protein


