இறால் ரெச்சாடோCook

இறால் ரெச்சாடோ

Also known as Goan Recheado Masala, Sea Food, Curries, Gravies, Lunch, Dinner · Non-veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam

Curries & GraviesKuzhambu, Sambar & RasamHigh proteinGluten-freeDairy-free

Total30 min
Prep15 min
Cook15 min
Serves3
Per serving446 cal
Spicemedium
இறால் ரெச்சாடோ

Cook along

6 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Goan prawn recheado: prawns in a paste of vinegar-soaked Kashmiri chillies, garlic and tamarind. Medium-spicy, serves 3, 30 minutes plus marinating, video.

High protein

Ingredients

18 items
Cooking for3 servings
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்3 tbsp
  • கொத்தமல்லிகொத்தமல்லிFor Garnish
  • இறால்இறால்500 grams
  • காஷ்மீரி காய்ந்த மிளகாய்காஷ்மீரி காய்ந்த மிளகாய்16
  • புளிக் கரைசல்புளிக் கரைசல்2 tbsp
  • பூண்டுபூண்டு8 cloves
  • ஏலக்காய்ஏலக்காய்2
  • சீரகம்சீரகம்1 tsp
  • உப்புஉப்பு1 tbsp
  • இஞ்சிஇஞ்சி1 inch
  • பட்டைபட்டை1
  • கிராம்புகிராம்பு4
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்1 tsp
  • மிளகுமிளகு1 tsp
  • சர்க்கரைசர்க்கரை1 tbsp
  • வினிகர்வினிகர்3 tbsp
  • வெங்காயம்வெங்காயம், மெல்லியதாக நறுக்கியது2
  • பூண்டுபூண்டு, பொடியாக நறுக்கியது1 tbsp

Contains: shellfish.

Nutrition

One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 3
Energy446kcal1338kcal
Protein39g116g
Carbohydrate34g102g
Fat20g61g
Fibre11g34g
Sugar11g34g

Cookd masalas for prawns

Method

  1. 1

    ஒரு கிண்ணத்தில் காஷ்மீரி காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, முழு மசாலாப் பொருட்கள், மஞ்சள், புளிக் கரைசல், உப்பு, சர்க்கரை, 3 டேபிள்ஸ்பூன் வினிகர் சேர்த்து 35-40 நிமிடங்கள் ஊற விடவும்.

    காஷ்மீரி காய்ந்த மிளகாய்புளிக் கரைசல்பூண்டுஏலக்காய்சீரகம்உப்புஇஞ்சிபட்டைகிராம்புமஞ்சள் தூள்மிளகுசர்க்கரைவினிகர்

  2. 2

    ஊறவைக்கும் மசாலாவைக் கெட்டியான நைசான விழுதாக அரைக்கவும்.

  3. 3

    ஒவ்வொரு இறாலிலும் சமமாகப் படும் வரை மசாலாவை இறாலுடன் கலந்து, 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

    இறால்

  4. 4

    வாணலியைச் சூடாக்கி எண்ணெய் ஊற்றவும். நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    சூரியகாந்தி எண்ணெய்வெங்காயம்பூண்டு

  5. 5

    ஊற வைத்த இறாலைச் சேர்த்து, ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வந்து இறால் வேகும் வரை வேக விடவும்.

  6. 6

    ஒரு தட்டுக்கு மாற்றி, நறுக்கிய கொத்தமல்லி, ஒரு எலுமிச்சைத் துண்டு வைத்து அலங்கரிக்கவும். சூடாகப் பரிமாறவும்.

    கொத்தமல்லி

Tips from other cooks

2 notes
  • H

    HarshineJanuary 2022

    happy cooking ❣️❣️❣️

  • M

    Mini DilipJanuary 2022

    it's delicious 😋

    A cook's photo of இறால் ரெச்சாடோ

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000