சி.எஸ்.கே மாக்டெயில்Cook

சி.எஸ்.கே மாக்டெயில்

Veg · Drinks

DrinksLow fatJainGluten-freeDairy-free

Total10 min
Prep5 min
Cook5 min
Serves1
Per serving358 cal
Spicenot spicy

Good for: Party, Summer

சி.எஸ்.கே மாக்டெயில்

Cook along

4 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

CSK mocktail: muddled cucumber, mint and honey layered with pineapple juice, Sprite and blue curacao syrup. A quick cold drink for 1, 10 minutes, with video.

Ingredients

10 items
Cooking for1 serving
  • பைனாப்பிள் ஜூஸ்பைனாப்பிள் ஜூஸ்½ cup
  • வெள்ளரிக்காய்வெள்ளரிக்காய், வில்லைகளாக நறுக்கியது3
  • புதினாபுதினா6
  • தேன்தேன்1 tbsp
  • ஐஸ் கட்டிஐஸ் கட்டி10
  • எலுமிச்சைஎலுமிச்சை, வில்லைகளாக நறுக்கியது2
  • ப்ளூ குராசோ சிரப்ப்ளூ குராசோ சிரப்1 tbsp
  • தண்ணீர்தண்ணீர்¼ cup
  • கொட்டை நீக்கிய செர்ரிகொட்டை நீக்கிய செர்ரி2
  • ஸ்ப்ரைட்ஸ்ப்ரைட்1 cup

Nutrition

Per serving. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer serving
Energy358kcal
Protein5.3g
Carbohydrate91g
Fat0.9g
Fibre4.8g
Sugar71g

Cookd masalas for pineapple juice

Method

  1. 1

    ஒரு கிளாஸில் வெள்ளரிக்காய் வில்லைகள், புதினா, தேன் சேர்க்கவும். மட்லர் அல்லது மரத்தாலான பொருளால் நசுக்கவும். அதில் பைனாப்பிள் ஜூஸ் ஊற்றிக் கலக்கவும். பரிமாறும் கிளாஸில் வடிகட்டவும்.

    பைனாப்பிள் ஜூஸ்வெள்ளரிக்காய்புதினாதேன்

  2. 2

    பைனாப்பிள் ஜூஸின் மேல்பரப்புக்குச் சற்று மேலே வரும் வரை மட்டும் ஐஸ் கட்டிகள் சேர்க்கவும்.

    ஐஸ் கட்டி

  3. 3

    எலுமிச்சை வில்லைகளைச் சேர்க்கவும். ஸ்ப்ரைட்டை மெதுவாக கிளாஸில் ஊற்றவும்.

    எலுமிச்சைஸ்ப்ரைட்

  4. 4

    மற்றொரு கிளாஸில் ப்ளூ குராசோவும் தண்ணீரும் கலக்கவும். அதை மெதுவாக கிளாஸில் ஊற்றவும். செர்ரி வைத்து அலங்கரிக்கவும்.

    ப்ளூ குராசோ சிரப்தண்ணீர்கொட்டை நீக்கிய செர்ரி

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000