ஈஸி கோகனட் சாக்லேட் கப்ஸ்Cook

ஈஸி கோகனட் சாக்லேட் கப்ஸ்

Also known as Chocolate Coconut Cups · Veg · Sweets & Desserts

Sweets & DessertsJain

Total20 min
Prep10 min
Cook10 min
Serves12
Per serving266 cal
Spicenot spicy

Good for: Party, Summer

ஈஸி கோகனட் சாக்லேட் கப்ஸ்

Cook along

3 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Coconut chocolate cups: digestive biscuit base, dark chocolate melted with coconut oil and desiccated coconut, frozen. Makes 12 in 20 minutes, with video.

Ingredients

5 items
Cooking for12 servings
  • உலர்ந்த தேங்காய்த் துருவல்உலர்ந்த தேங்காய்த் துருவல்¼ cup
  • வெண்ணெய்வெண்ணெய், உருக்கியது¼ cup
  • டார்க் சாக்லேட்டார்க் சாக்லேட், நறுக்கியது200 grams
  • டைஜெஸ்டிவ் பிஸ்கட்டைஜெஸ்டிவ் பிஸ்கட்200 grams
  • தேங்காய் எண்ணெய்தேங்காய் எண்ணெய்4 tbsp

Contains: milk, wheat, soya.

Nutrition

One serving, and the whole batch of 12. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 12
Energy266kcal3192kcal
Protein2.2g26g
Carbohydrate21g254g
Fat19g230g
Fibre2.1g25g
Sugar11g130g

Cookd masalas for dark chocolate

Method

  1. 1

    பிளெண்டரில் டைஜெஸ்டிவ் பிஸ்கட்டுகளைப் போட்டு நைசான பொடியாக அரைக்கவும். பிஸ்கட் பொடியை ஒரு கிண்ணத்துக்கு மாற்றி, உருகிய வெண்ணெய் சேர்த்து உதிரியான பதம் வரும் வரை கலக்கவும். மஃபின் மோல்டில் மஃபின் கப்களை வைத்து, பிஸ்கட் கலவையைப் போட்டு அழுத்தி அடிப்பகுதியாக்கவும். 30 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

    வெண்ணெய்டைஜெஸ்டிவ் பிஸ்கட்

  2. 2

    நறுக்கிய சாக்லேட், தேங்காய் எண்ணெயை ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும். டபுள் பாய்லரில் வைத்து உருகிச் சேரும் வரை நன்றாகக் கலக்கவும். உலர்ந்த தேங்காய்த் துருவல் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

    உலர்ந்த தேங்காய்த் துருவல்டார்க் சாக்லேட்தேங்காய் எண்ணெய்

  3. 3

    கப்களில் உலர்ந்த தேங்காய்த் துருவலையும் உருகிய சாக்லேட்டையும் அடுக்கவும். இன்னும் 10 நிமிடம் ஃப்ரீசரில் வைக்கவும். குளிர்ச்சியாகப் பரிமாறவும்.

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000