எக் சாலட் சாண்ட்விச்
Also known as Boiled Egg Sandwich · Veg + Egg · Burgers, Sandwiches, Wraps & Pizza, Soups & Salads
Good for: Lunchbox, Party
Cook along
5 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Egg salad sandwich: boiled eggs mashed with butter, Dijon mustard, mayonnaise and pepper, with lettuce and gherkins. Serves 2, 20 minutes, with video.
Ingredients
8 itemsவேகவைத்த முட்டை3
வெண்ணெய்2 tbsp
டிஜான் மஸ்டர்ட்1 tsp
மயோனைஸ்¼ cup
மிளகுத் தூள்½ tsp
பிரெட்4
கெர்கின்ஸ்2 tbsp
லெட்யூஸ்1 cup
Contains: milk, egg, wheat, soya.
Nutrition
One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 2 |
|---|---|---|
| Energy | 491kcal | 982kcal |
| Protein | 15g | 30g |
| Carbohydrate | 27g | 53g |
| Fat | 36g | 72g |
| Fibre | 2g | 4g |
| Sugar | 3.3g | 6.6g |
Cookd masalas for boiled eggs
Method
- 1
வேக வைத்த முட்டைகளை நான்கு துண்டுகளாக வெட்டி ஒரு கிண்ணத்துக்கு மாற்றவும்.
வேகவைத்த முட்டை
- 2
அதில் வெண்ணெய், மஸ்டர்ட், மயோனைஸ், மிளகுத் தூள் சேர்க்கவும்.
வெண்ணெய்டிஜான் மஸ்டர்ட்மயோனைஸ்மிளகுத் தூள்
- 3
ஃபோர்க்கால் முட்டையை லேசாக மசித்தபடி வெண்ணெயுடன் கலக்கவும்.
- 4
ஒரு பிரெட் துண்டின் மேல் மயோனைஸ் தடவி, ஒரு லெட்யூஸ் இலையை வைத்து, கடைசியாக முட்டைக் கலவையைச் சேர்த்து சமமாகப் பரப்பவும். அதன் மேல் சில கெர்கின்ஸ் வில்லைகளை வைக்கவும்.
பிரெட்கெர்கின்ஸ்லெட்யூஸ்
- 5
மேலே இன்னொரு லெட்யூஸ் இலையை வைத்து, மயோனைஸ் தடவிய இன்னொரு பிரெட் துண்டால் மூடவும். ஒவ்வொரு சாண்ட்விச்சையும் 2 துண்டுகளாக வெட்டி, அறை வெப்பநிலையில் பரிமாறவும்.
Tips from other cooks
2 notesTeja Sri kunaDecember 2021
came out great
- G
Gayakwad AnikethAugust 2023
👌
More like this
முட்டை தம் பிரியாணி
50 mins941 cal
medium · Open Pot · Source of protein
டபுள் எக் காத்தி ரோல்
30 mins431 cal
mild · Pan-Fried · Source of protein
பர்மீஸ் முட்டை பேஜோ
25 mins244 cal
hot · Deep Fried · Low sugar
வேகவைத்த முட்டை தொக்கு
40 mins465 cal
mild · Sautéd · Source of protein
முட்டை குருமா
30 mins282 cal
mild · Sautéd · Low calorie


