முட்டை இல்லாத முட்டை மிட்டாய்
Also known as Eggless egg sweet · Veg · Sweets & Desserts, Cakes, Cookies & Bakes
Good for: Diwali, Raksha Bandhan, Party
Cook along
5 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Eggless muttaimittai, a Tamil Nadu egg sweet without eggs, of breadcrumbs, almond paste, milk and custard, baked. Serves 6, 65 min plus soaking, video.
Ingredients
10 itemsபிரெட்3
பாதாம், ஊறவைத்தது20
தண்ணீர்¼ cup
நெய்2 tbsp
சர்க்கரைFor Garnish
பால்2 cup
ஏலக்காய்த் தூள்½ tsp
கஸ்டர்ட் பவுடர்3 tbsp
சர்க்கரை¼ cup
பாதாம்For Garnish
Contains: milk, cashew or other tree nuts, wheat, soya.
Nutrition
One serving, and the whole batch of 6. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 6 |
|---|---|---|
| Energy | 221kcal | 1326kcal |
| Protein | 5.3g | 32g |
| Carbohydrate | 24g | 146g |
| Fat | 12g | 71g |
| Fibre | 1.3g | 7.8g |
| Sugar | 14g | 84g |
Cookd masalas for bread
Method
- 1
ஓரம் நீக்கிய ஃப்ரெஷ் பிரெட்டிலிருந்து பிரெட் கிரம்ப்ஸ் தயார் செய்து தனியாக வைக்கவும்.
பிரெட்
- 2
பாதாமை இரண்டு மணி நேரம் ஊற வைத்து தோல் உரிக்கவும். பாதாமைத் தண்ணீருடன் நைசான விழுதாக அரைக்கவும்.
பாதாம்தண்ணீர்
- 3
வாணலியில் பால், சர்க்கரை, ஏலக்காய்த் தூள், கஸ்டர்ட் பவுடர், பிரெட் கிரம்ப்ஸ், பாதாம் விழுது சேர்த்துக் கலக்கவும். குறைந்த தீயில் வைத்து கொதிக்க விடவும். நெய் சேர்க்கவும். கெட்டியாகும் வரை சுமார் 2-3 நிமிடங்கள் வேக விடவும்.
நெய்பால்ஏலக்காய்த் தூள்கஸ்டர்ட் பவுடர்சர்க்கரை
- 4
இந்தக் கலவையை நெய் தடவிய பேக்கிங் ட்ரேக்கு மாற்றி, மேலே நறுக்கிய பாதாம், சிறிது சர்க்கரை தூவவும். ப்ரீஹீட் செய்த ஓவனில் 180°C-ல் மேல்பகுதி பொன்னிறமாகும் வரை சுமார் 20-30 நிமிடங்கள் பேக் செய்யவும்.
சர்க்கரைபாதாம்
- 5
முழுவதும் ஆற விட்டு, துண்டுகளாக வெட்டிப் பரிமாறவும்.
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
More like this
டீக்கடை பிரெட் ஆம்லெட்
25 mins304 cal
mild · Pan-Fried · Low calorie
முட்டை மசாலா டோஸ்ட்
15 mins274 cal
mild · Pan-Fried · Low calorie
முட்டை இல்லாத ஃப்ரெஞ்சு டோஸ்ட்
10 mins609 cal
not spicy · Pan-Fried · 70% liked
பன்சனெல்லா சாலட்
20 mins217 cal
mild · Baked · Low carb
கிரீமி ஸ்பினாச் அண்ட் கார்ன் டோஸ்டீஸ்
45 mins152 cal
mild · Simmered · Low calorie


