ஃபிஷ் ஃபிங்கர்ஸ்Cook

ஃபிஷ் ஃபிங்கர்ஸ்

Also known as Restaurant Style Fish Fingers, Fish Sticks · Non-veg · Snacks & Starters

Snacks & StartersHigh proteinDairy-free

Total25 min
Prep15 min
Cook10 min
Serves4
Per serving449 cal
Spicemild

Good for: Party, Rainy Day

ஃபிஷ் ஃபிங்கர்ஸ்

Cook along

5 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Fish fingers of boneless fillet strips with garlic, lemon and thyme, in flour, egg and panko, deep-fried. Mild, serves 4, 25 minutes, step-by-step video.

High protein

Ingredients

11 items
Cooking for4 servings
  • முள் இல்லாத மீன் ஃபில்லட்முள் இல்லாத மீன் ஃபில்லட்400 grams
  • இஞ்சி பூண்டு விழுதுஇஞ்சி பூண்டு விழுது1 tbsp
  • பூண்டுபூண்டு, பொடியாக நறுக்கியது4 cloves
  • எலுமிச்சைச் சாறுஎலுமிச்சைச் சாறு1 tbsp
  • உப்புஉப்புTo Taste
  • மிளகுத் தூள்மிளகுத் தூள்0.50 tsp
  • ட்ரைடு தைம்ட்ரைடு தைம்0.50 tsp
  • மைதாமைதா¾ cup
  • முட்டைமுட்டை2
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்For Deep Frying
  • பாங்கோ பிரெட் கிரம்ப்ஸ்பாங்கோ பிரெட் கிரம்ப்ஸ்1.50 cup

Contains: egg, wheat, fish.

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy449kcal1796kcal
Protein32g128g
Carbohydrate53g213g
Fat11g43g
Fibre2.9g12g
Sugar2.9g12g

Cookd masalas for boneless fish fillet

Method

  1. 1

    மீன் ஃபில்லட்டை 2 இன்ச் நீளமுள்ள நீளத் துண்டுகளாக வெட்டவும்.

    முள் இல்லாத மீன் ஃபில்லட்

  2. 2

    ஒரு பெரிய பாத்திரத்தில் மீன் துண்டுகளை எடுத்து, இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய பூண்டு, எலுமிச்சைச் சாறு, உப்பு, மிளகுத் தூள், ட்ரைடு தைம் சேர்க்கவும். மீனில் எல்லா பொருட்களும் படும்படி கலக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுதுபூண்டுஎலுமிச்சைச் சாறுஉப்புமிளகுத் தூள்ட்ரைடு தைம்

  3. 3

    தனித்தனி கிண்ணங்களில் மாவு மற்றும் பாங்கோ பிரெட் கிரம்ப்ஸ் எடுத்துக்கொள்ளவும். மற்றொரு கிண்ணத்தில் முட்டைகளை நன்றாக அடித்துக் கலக்கவும்.

    மைதாமுட்டைபாங்கோ பிரெட் கிரம்ப்ஸ்

  4. 4

    மீன் துண்டுகளை மாவில் புரட்டவும். பிறகு முட்டையில் முக்கி எடுத்து, பாங்கோ பிரெட் கிரம்ப்ஸில் புரட்டவும். எல்லா மீன் துண்டுகளுக்கும் இதே போல் செய்யவும்.

  5. 5

    ஆழமான வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, மீன் ஃபில்லட்டுகளை 3 நிமிடம் எண்ணெயில் பொரித்தெடுக்கவும். வாணலியிலிருந்து எடுத்து, தக்காளி கெட்சப் அல்லது மயோனைஸுடன் சூடாகப் பரிமாறவும்.

    சூரியகாந்தி எண்ணெய்

Tips from other cooks

1 note
  • C

    A Cookd cookSeptember 2023

    my kids favorite 🤩

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000