ஷெஸ்வான் ஃபிஷ்Cook

ஷெஸ்வான் ஃபிஷ்

Non-veg · Dry sides, Noodles & Pasta

Dry sidesNoodles & PastaSnacks & StartersHigh proteinDairy-free

Total30 min
Prep10 min
Cook20 min
Serves3
Per serving464 cal
Spicemild

Good for: Party, Rainy Day

ஷெஸ்வான் ஃபிஷ்

Cook along

6 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Schezwan fish of batter-fried fish cubes tossed with Kashmiri chilli paste, garlic, cashews and capsicum. Mild, serves 3, 30 minutes, step-by-step video.

High protein

Ingredients

19 items
Cooking for3 servings
  • உப்புஉப்பு¾ tsp
  • தண்ணீர்தண்ணீர்For Boiling
  • காஷ்மீரி காய்ந்த மிளகாய்காஷ்மீரி காய்ந்த மிளகாய், விதை நீக்கி நறுக்கியது10 grams
  • முள் இல்லாத மீன் ஃபில்லட்முள் இல்லாத மீன் ஃபில்லட், சதுரத் துண்டுகள்500 grams
  • மைதாமைதா2 tbsp
  • சோள மாவுசோள மாவு2 tbsp
  • சர்க்கரைசர்க்கரை¼ tsp
  • மிளகுத் தூள்மிளகுத் தூள்½ tsp
  • தண்ணீர்தண்ணீர்1 cup
  • கடலை எண்ணெய்கடலை எண்ணெய்For Deep Frying
  • கடலை எண்ணெய்கடலை எண்ணெய்2 tbsp
  • இஞ்சிஇஞ்சி, பொடியாக நறுக்கியது1 inch
  • முந்திரிமுந்திரி2 tbsp
  • வெங்காயம்வெங்காயம், சிறு சதுரங்களாக நறுக்கியது½ cup
  • குடமிளகாய்குடமிளகாய், சிறு சதுரங்களாக நறுக்கியது½ cup
  • கொத்தமல்லித் தண்டுகொத்தமல்லித் தண்டு, பொடியாக நறுக்கியது1 tbsp
  • தக்காளி சாஸ்தக்காளி சாஸ்½ cup
  • வெங்காயத் தாள்வெங்காயத் தாள், நறுக்கியது2 tbsp
  • பூண்டுபூண்டு, வில்லைகளாக நறுக்கியது2 tbsp

Contains: groundnut, cashew or other tree nuts, wheat, fish.

Nutrition

One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 3
Energy464kcal1392kcal
Protein38g113g
Carbohydrate28g85g
Fat22g66g
Fibre3.2g9.6g
Sugar9.4g28g

Cookd masalas for boneless fish fillet

Method

  1. 1

    வாணலியில் தண்ணீர் ஊற்றிச் சூடாக்கிக் கொதிக்க விடவும். காஷ்மீரி மிளகாயைச் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். சிறிது மிளகாய்த் தண்ணீரைத் தனியாக எடுத்து வைக்கவும். மிளகாயை வடிகட்டிப் பிளெண்டருக்கு மாற்றவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நைசான விழுதாக அரைத்துத் தனியாக வைக்கவும்.

    தண்ணீர்காஷ்மீரி காய்ந்த மிளகாய்குடமிளகாய்

  2. 2

    ஒரு கிண்ணத்தில் மீன் துண்டுகள், மைதா, சோள மாவு, உப்பு, சர்க்கரை, அஜினோமோட்டோ, மிளகுத் தூள் சேர்க்கவும். மீன் முழுவதும் மசாலா படும் வரை கலக்கவும்

    உப்புமுள் இல்லாத மீன் ஃபில்லட்மைதாசோள மாவுசர்க்கரைமிளகுத் தூள்தண்ணீர்

  3. 3

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, பொன்னிறமாகும் வரை பொரித்தெடுத்துத் தனியாக வைக்கவும்

    கடலை எண்ணெய்

  4. 4

    கடாயைச் சூடாக்கி, எண்ணெய் ஊற்றவும் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து சில நொடிகள் வதக்கவும் முந்திரி, சதுரமாக நறுக்கிய வெங்காயம், குடமிளகாய் சேர்த்து அதிக தீயில் சில நொடிகள் நன்றாகப் புரட்டவும்

    கடலை எண்ணெய்இஞ்சிமுந்திரிவெங்காயம்கொத்தமல்லித் தண்டுபூண்டு

  5. 5

    மிளகாய் விழுதைச் சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக வேக விடவும் சோயா சாஸ், கெட்சப், உப்பு, மிளகுத் தூள் சேர்க்கவும். எல்லாப் பொருட்களும் சீராக ஒன்று சேரும் வரை நன்றாகக் கலக்கவும்

    தண்ணீர்தக்காளி சாஸ்உப்புமிளகுத் தூள்

  6. 6

    பொரித்த மீனைச் சேர்த்து, சாஸ் எல்லா பக்கமும் படும்படி புரட்டவும். நறுக்கிய வெங்காயத் தாள் சேர்த்து அதிக தீயில் புரட்டி அடுப்பிலிருந்து இறக்கவும். வெங்காயத் தாள் தூவி அலங்கரித்து சூடாகப் பரிமாறவும்

    வெங்காயத் தாள்

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000