கோல்டன் ஃப்ரைடு கோகனட் பிரான்ஸ்
Also known as Tropical Fried Prawn, Coconut Fried Prawns · Non-veg · Snacks & Starters
Good for: Party, Rainy Day
Cook along
5 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Golden fried coconut prawns with paprika, garlic and lemon in batter, panko and desiccated coconut. Mild, serves 2, about 30 minutes, step-by-step video.
High protein
Ingredients
13 itemsஇறால்500 grams
உப்பு0.50 tsp
வெங்காயத் தூள்0.50 tsp
பூண்டுத் தூள்¼ tsp
பாப்ரிகா தூள்0.50 tsp
எலுமிச்சைச் சாறு1 tbsp
மைதா¼ cup
சோள மாவு2 tbsp
தண்ணீர்⅓ cup
பாங்கோ பிரெட் கிரம்ப்ஸ்1 cup
சூரியகாந்தி எண்ணெய்For Deep Frying
உப்பு1 pinch
உலர்ந்த தேங்காய்த் துருவல்0.50 cup
Contains: wheat, shellfish.
Nutrition
One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 2 |
|---|---|---|
| Energy | 766kcal | 1532kcal |
| Protein | 61g | 123g |
| Carbohydrate | 68g | 137g |
| Fat | 28g | 56g |
| Fibre | 7.4g | 15g |
| Sugar | 5.6g | 11g |
Cookd masalas for prawns
Method
- 1
எலுமிச்சைச் சாறு, வெங்காயத் தூள், பூண்டுத் தூள், உப்பு, பாப்ரிகா தூள் சேர்த்து இறாலை ஊற வைக்கவும்.
இறால்உப்புவெங்காயத் தூள்பூண்டுத் தூள்பாப்ரிகா தூள்எலுமிச்சைச் சாறு
- 2
மைதா, கார்ன்ஃப்ளார், தண்ணீர் சேர்த்து மாவுக் கரைசல் தயார் செய்யவும்.
மைதாசோள மாவுதண்ணீர்
- 3
பாங்கோ பிரெட் கிரம்ப்ஸையும் உலர்ந்த தேங்காய்த் துருவலையும் ஒன்றாகக் கலந்து தனியாக எடுத்து வைக்கவும்.
பாங்கோ பிரெட் கிரம்ப்ஸ்உலர்ந்த தேங்காய்த் துருவல்
- 4
இறாலில் உப்பு சேர்க்கவும். இறாலை மாவுக் கரைசலில் முக்கி எடுத்து, பிரெட் கிரம்ப்ஸில் புரட்டவும். இறாலுக்கு இரண்டு அடுக்கு பூச்சு வர இதையே மீண்டும் செய்யவும்.
உப்பு
- 5
பொன்னிறமாகும் வரை எண்ணெயில் பொரித்தெடுத்து, ஸ்வீட் சில்லி சாஸ், எலுமிச்சையுடன் பரிமாறவும்.
சூரியகாந்தி எண்ணெய்
Tips from other cooks
2 notes- C
A Cookd cookJanuary 2022
awesome recipe 😍
- C
A Cookd cookJanuary 2022
I tried this and it was so delicious and everybody loved it 😍
More like this
இறால் பிரியாணி
40 mins766 cal
mild · Open Pot · Source of protein
மலபார் இறால் கறி
50 mins685 cal
medium · Simmered · High fibre
இறால் நெய் ரோஸ்ட்
25 mins318 cal
hot · Sautéd · High protein
இறால் ஹாஃப் பாயில் தோசை
40 mins373 cal
medium · Sautéd · High protein
இறால் ரெச்சாடோ
30 mins446 cal
medium · Sautéd · High protein


