ஜிம் ப்ரோ சிக்கன் பீட்சா
Also known as Pizza, Healthy Pizza · Non-veg · Burgers, Sandwiches, Wraps & Pizza, Kebabs, Tikkas & Grills
Burgers, Sandwiches, Wraps & PizzaKebabs, Tikkas & GrillsHigh protein
Good for: Rainy Day
Cook along
2 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Gym bro chicken pizza on a pan-browned chicken mince base, topped with pizza sauce, peppers, mushrooms and mozzarella. Medium-spicy, serves 2, 30 min, video.
High protein
Ingredients
13 itemsபீட்சா சாஸ்2 tbsp
ஆலிவ், வில்லைகளாக நறுக்கியது1 tbsp
சிக்கன் கீமா750 grams
ஆலிவ் எண்ணெய்3 tsp
வெங்காயம், சிறு சதுரங்களாக நறுக்கியது1
குடமிளகாய், சிறு சதுரங்களாக நறுக்கியது60 grams
காளான், வில்லைகளாக நறுக்கியது5
மிளகுத் தூள்1 tsp
உப்பு1 tsp
இனிப்பு சோளம்1
பீட்சா பேஸ்1
- சில்லி ஃப்ளேக்ஸ்3 grams
மொசரெல்லா சீஸ்75 grams
Contains: milk, wheat, mushroom.
Nutrition
One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 2 |
|---|---|---|
| Energy | 827kcal | 1654kcal |
| Protein | 78g | 156g |
| Carbohydrate | 22g | 44g |
| Fat | 49g | 97g |
| Fibre | 4.2g | 8.4g |
| Sugar | 7.1g | 14g |
Cookd masalas for chicken mince
Method
- 1
ஒரு பெரிய பாத்திரத்தில் சிக்கன் பேஸுக்கான எல்லாப் பொருட்களையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். நான்-ஸ்டிக் பேனில் எண்ணெய் தடவி, தயார் செய்த சிக்கனை வட்டமாகப் பரப்பவும். ஒரு பக்கத்தை அதிக தீயில் 2-3 நிமிடங்கள் அல்லது பழுப்பு நிறமாகும் வரை வேக விடவும். சிக்கனைத் திருப்பிப் போடவும்.
சிக்கன் கீமாஆலிவ் எண்ணெய்ஆலிவ் எண்ணெய்மிளகுத் தூள்உப்பு
- 2
பீட்சா சாஸ் தடவி, காய்கறிகள் வைத்து, சில்லி ஃப்ளேக்ஸ், பீட்சா சீசனிங் தூவி, கடைசியாக சீஸ் சேர்க்கவும். மூடி மிகக் குறைந்த தீயில் 5 நிமிடம் அல்லது சீஸ் முழுவதும் உருகி சிக்கன் நன்றாக வேகும் வரை வேக விடவும். துண்டுகளாக வெட்டி சூடாகப் பரிமாறவும்.
பீட்சா சாஸ்ஆலிவ்வெங்காயம்குடமிளகாய்காளான்இனிப்பு சோளம்பீட்சா பேஸ்சில்லி ஃப்ளேக்ஸ்மொசரெல்லா சீஸ்
Tips from other cooks
2 notes- R
RithikMarch 2024
which Pizza sauce is that?
- B
Bala SubramanianFebruary 2024
what is pizza base used for? In the videos also you guys haven’t told anything about pizza base
More like this
சிக்கன் நகெட்ஸ்
25 mins333 cal
mild · Deep Fried · High protein
பேன் ஃப்ரைடு சிக்கன் மோமோ
35 mins405 cal
mild · Pan-Fried · Low sugar
செட்டிநாடு சிக்கன் மோமோஸ்
45 mins626 cal
medium · Stir-Fried · Low sugar
சிக்கன் கட்லெட்
35 mins264 cal
mild · Sautéd · High protein
ஃபுட்பால் சிக்கன்
60 mins306 cal
mild · Deep Fried · High protein


