ஹனி லெமன் சிக்கன்
Also known as Honey Roasted Chicken · Non-veg · Curries & Gravies
Cook along
7 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Honey lemon chicken: drumsticks and thighs baked in honey, soy, garlic, butter and lemon juice under lemon slices. Mild, serves 4, 35 minutes, video.
High proteinLow calorie
Ingredients
14 itemsமிளகுத் தூள்1 tsp
உப்பு¾ tsp
பூண்டுத் தூள்0.50 tsp
சிக்கன் லெக் பீஸ் தொடை500 grams
சூரியகாந்தி எண்ணெய்2 tsp
பாப்ரிகா தூள்0.50 tsp
மைதா0.50 cup
தண்ணீர்0.50 cup
தேன்2 tbsp
எலுமிச்சை, வில்லைகளாக நறுக்கியது5
எலுமிச்சைச் சாறு1 tbsp
பூண்டு, துருவியது1 tbsp
சோயா சாஸ்2 tsp
வெண்ணெய்3 tbsp
Contains: milk, wheat, soya.
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 356kcal | 1424kcal |
| Protein | 27g | 110g |
| Carbohydrate | 24g | 98g |
| Fat | 17g | 66g |
| Fibre | 1.7g | 6.8g |
| Sugar | 6.9g | 28g |
Cookd masalas for chicken drumstick and thigh
Method
- 1
உப்பு, மிளகுத் தூள், பூண்டுத் தூள், பாப்ரிகா தூள் கலந்த கலவையில் கோழியை ஊற வைக்கவும்.
மிளகுத் தூள்உப்புமிளகுத் தூள்பூண்டுத் தூள்சிக்கன் லெக் பீஸ் தொடைபாப்ரிகா தூள்
- 2
ஒவ்வொரு கோழித் துண்டையும் மைதாவில் புரட்டவும்.
மைதா
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, கோழியை அதிக தீயில் இரண்டு பக்கமும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். கோழியை வாணலியிலிருந்து எடுக்கவும்.
சூரியகாந்தி எண்ணெய்
- 4
அதே வாணலியில் தண்ணீர் ஊற்றி, குறைந்த தீயில் கொதிக்க விடவும். துருவிய பூண்டு, சோயா சாஸ், தேன் சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும்.
தண்ணீர்தேன்பூண்டுசோயா சாஸ்
- 5
வெண்ணெய், எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். அடுப்பை அணைத்து ஒன்றாகச் சேரும்படி கிளறவும்.
எலுமிச்சைச் சாறுவெண்ணெய்
- 6
கோழியை ஒரு பேன் அல்லது ஓவனில் வைக்கக்கூடிய ட்ரேயில் வைத்து, சாஸைக் கோழியின் மேல் ஊற்றவும். எலுமிச்சை வில்லைகளைக் கோழித் துண்டுகளின் மேல் அடுக்கவும்.
எலுமிச்சை
- 7
ப்ரீஹீட் செய்த ஓவனில் 180°C-ல் 20 நிமிடம் அல்லது சாஸ் லேசாகக் கெட்டியாகும் வரை பேக் செய்யவும். ஸ்பூனால் சாஸைக் கோழித் துண்டுகளின் மேல் ஊற்றவும். ஹெர்ப் கார்லிக் ரைஸுடன் பரிமாறவும்.
Tips from other cooks
Read every tip →- P
Padma dayanandDecember 2021
yummy , my daughter loved it.
More like this
இடிச்ச கோழி வறுவல்
30 mins215 cal
medium · Stir-Fried · High protein
கன் ஃபயர் சிக்கன்
50 mins285 cal
hot · Pan-Fried · High protein
சிக்கன் அடோபோ
35 mins268 cal
mild · Simmered · High protein
கோவா சிக்கன் கஃப்ரியல்
40 mins691 cal
medium · Simmered · Source of protein
இந்தோனேசியன் சிக்கன் ரெண்டாங்
30 mins483 cal
medium · Sautéd · High protein


