சிக்கன் அடோபோ
Also known as Filipino Chicken Adobo, Philippine Adobo · Non-veg · Curries & Gravies
Cook along
6 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Filipino chicken adobo: drumsticks and thighs in soy, garlic and peppercorns, braised and reduced with vinegar. Mild, serves 4, 35 minutes, with video.
High proteinLow calorie
Ingredients
10 itemsலைட் சோயா சாஸ்¼ cup
மிளகு10
சிக்கன் லெக் பீஸ் தொடை500 grams
பூண்டு, பொடியாக நறுக்கியது2 tbsp
பிரிஞ்சி இலை3
சூரியகாந்தி எண்ணெய்2 tbsp
வெங்காயம், பொடியாக நறுக்கியது0.50 cup
தண்ணீர்0.50 cup
வினிகர்2 tbsp
சர்க்கரை1 tbsp
Contains: wheat, soya.
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 268kcal | 1072kcal |
| Protein | 27g | 106g |
| Carbohydrate | 9.6g | 38g |
| Fat | 13g | 53g |
| Fibre | 1.1g | 4.4g |
| Sugar | 4.2g | 17g |
Cookd masalas for chicken drumstick and thigh
Method
- 1
கோழியுடன் சோயா சாஸ், மிளகு, பிரிஞ்சி இலை, 2 டேபிள்ஸ்பூன் பூண்டு சேர்த்து ஊற வைக்கவும்.
லைட் சோயா சாஸ்மிளகுசிக்கன் லெக் பீஸ் தொடைபூண்டுபிரிஞ்சி இலை
- 2
அடி கனமான வாணலியில் எண்ணெய் சூடாக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம், 1 டேபிள்ஸ்பூன் பூண்டு சேர்க்கவும்.
சூரியகாந்தி எண்ணெய்வெங்காயம்பூண்டு
- 3
வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும், ஊற வைத்த கோழித் துண்டுகளைச் சேர்த்து, அதிக தீயில் ஒவ்வொரு பக்கமும் 30 நொடி வேக விடவும். பிறகு மீதமுள்ள ஊறவைக்கும் மசாலாவை வாணலியில் சேர்க்கவும். ½ கப் தண்ணீர் சேர்க்கவும்.
தண்ணீர்
- 4
கொதி வந்ததும், மூடி போட்டு 25 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க விடவும்.
- 5
வினிகர், சர்க்கரை சேர்க்கவும்.
வினிகர்சர்க்கரை
- 6
சாஸ் வற்றி, கோழியில் ஒட்டும் அளவுக்குக் கெட்டியாகும் வரை அதிக தீயில் வேக விடவும். சாதத்துடன் சூடாகப் பரிமாறவும்.
Tips from other cooks
3 notes- J
Jawahar KjrJanuary 2025
Done
- C
A Cookd cookAugust 2023
I added some vinegar. Saw an Filipino chef doing it.
- S
Sarathraj SDecember 2021
Good
More like this
இடிச்ச கோழி வறுவல்
30 mins215 cal
medium · Stir-Fried · High protein
கன் ஃபயர் சிக்கன்
50 mins285 cal
hot · Pan-Fried · High protein
கோவா சிக்கன் கஃப்ரியல்
40 mins691 cal
medium · Simmered · Source of protein
ஹனி லெமன் சிக்கன்
35 mins356 cal
mild · Pan-Fried · High protein
இந்தோனேசியன் சிக்கன் ரெண்டாங்
30 mins483 cal
medium · Sautéd · High protein


