மச்சினி கிழங்கு கூனி கூட்டுCook

மச்சினி கிழங்கு கூனி கூட்டு

Also known as Kappa and Prawns · Non-veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam

Curries & GraviesKuzhambu, Sambar & RasamLow fatHigh proteinGluten-freeDairy-free

Total35 min
Prep10 min
Cook25 min
Serves4
Per serving485 cal
Spicemild

You’ll need: Pressure Cooker

Good for: Rainy Day

மச்சினி கிழங்கு கூனி கூட்டு

Cook along

4 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Machini kizhangu kooni kootu, or kappa and prawns: tapioca and prawns in a coconut shallot paste. Mild, serves 4, 35 minutes, step-by-step video.

High protein

Ingredients

16 items
Cooking for4 servings
  • தண்ணீர்தண்ணீர்4.5 cup
  • பூண்டுபூண்டு4 cloves
  • சின்ன வெங்காயம்சின்ன வெங்காயம்5
  • சீரகம்சீரகம்1.5 tsp
  • மிளகாய்த் தூள்மிளகாய்த் தூள்2 tsp
  • மல்லித் தூள்மல்லித் தூள்2.5 tsp
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்1/2 tsp
  • உப்புஉப்பு3 tsp
  • தேங்காய் எண்ணெய்தேங்காய் எண்ணெய்1 tbsp
  • கடுகுகடுகு1/2 tsp
  • காய்ந்த மிளகாய்காய்ந்த மிளகாய்2
  • கறிவேப்பிலைகறிவேப்பிலை2 sprigs
  • மரவள்ளிக்கிழங்குமரவள்ளிக்கிழங்கு700 grams
  • புளிபுளி15 grams
  • தேங்காய்தேங்காய், துருவியது1/4 cup
  • இறால்இறால்500 grams

Contains: shellfish.

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy485kcal1940kcal
Protein29g117g
Carbohydrate76g305g
Fat8.1g32g
Fibre6.2g25g
Sugar6.8g27g

Cookd masalas for tapioca

Method

  1. 1

    புளியை 20 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். மரவள்ளிக் கிழங்கின் தோலை உரித்து சிறு துண்டுகளாக வெட்டவும்.

    தண்ணீர்மரவள்ளிக்கிழங்குபுளி

  2. 2

    மரவள்ளிக் கிழங்கை 1 விசில் வரும் வரை குக்கரில் வேக விட்டு பிரஷர் இறங்க விடவும். கிழங்கை வடிகட்டி வேறு பாத்திரத்தில் போட்டு தனியாக வைக்கவும்.

    தண்ணீர்

  3. 3

    மிக்ஸி ஜாரில் விழுதுக்கான எல்லாப் பொருட்களையும் சேர்த்து மிக நைசான விழுதாக அரைக்கவும். விழுதை வேக வைத்த மரவள்ளிக் கிழங்கில் சேர்த்து நன்றாகச் சேரும் வரை கலந்து, விழுதின் பச்சை வாசனை போகும் வரை கிழங்குக் கலவையை வேக விடவும்.

    பூண்டுசின்ன வெங்காயம்சீரகம்மிளகாய்த் தூள்மல்லித் தூள்மஞ்சள் தூள்உப்புதேங்காய்

  4. 4

    சுத்தம் செய்த இறாலைச் சேர்த்து 3-4 நிமிடங்கள் அல்லது இறால் வேகும் வரை வேக விடவும். தாளிப்புக் கரண்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும். வாசனை வந்ததும் தாளிப்பைக் கிழங்குக் கலவையில் சேர்த்து நன்றாகக் கலக்கவும். சூடாகப் பரிமாறவும்.

    தேங்காய் எண்ணெய்கடுகுகாய்ந்த மிளகாய்கறிவேப்பிலைஇறால்

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000