பால் மேகி
Veg · Curries & Gravies, One-pot meals
Good for: Rainy Day
Cook along
2 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Milk Maggi: noodles simmered in milk over a butter, onion, tomato and green chilli base with the tastemaker. Quick, mild, serves 2, 15 minutes, with video.
100% would make this again11 cooks
Ingredients
10 itemsஉப்பு½ tsp
மேகி மசாலா2
பால்2 cup
மேகி2
வெண்ணெய்½ tbsp
பச்சை மிளகாய்2
தக்காளி, மெல்லியதாக நறுக்கியது1
வெங்காயம், மெல்லியதாக நறுக்கியது1
மஞ்சள் தூள்¼ tsp
மிளகாய்த் தூள்½ tsp
Cooking for someone with an allergy? Read every ingredient above. We have not finished checking allergens on this recipe.
Nutrition
One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 2 |
|---|---|---|
| Energy | 520kcal | 1040kcal |
| Protein | 16g | 32g |
| Carbohydrate | 66g | 132g |
| Fat | 22g | 44g |
| Fibre | 4.1g | 8.2g |
| Sugar | 18g | 36g |
Cookd masalas for milk
Method
- 1
மிதமான தீயில் வாணலியில் வெண்ணெய், வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வந்து லேசாகப் பொன்னிறமாகும் வரை வதக்கவும். பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து தக்காளி மென்மையாகும் வரை வேக விடவும். மஞ்சள் தூள், சீரகத் தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்க்கவும்.
வெண்ணெய்பச்சை மிளகாய்தக்காளிவெங்காயம்மஞ்சள் தூள்மிளகாய்த் தூள்
- 2
பால் சேர்ப்பதற்கு முன் 2 நிமிடம் நன்றாக வதக்கவும். கொதித்ததும் மேகி டேஸ்ட்மேக்கர், நூடுல்ஸ் சேர்க்கவும். அவ்வப்போது கிளறியபடி 4 நிமிடம் வேக விடவும். சூடாகப் பரிமாறி சுவைத்து மகிழுங்கள் :)
உப்புமேகி மசாலாபால்மேகி
Tips from other cooks
8 notes- J
Jaya VarmanMay 2025
Bangam🔥❤️🔥
- C
A Cookd cookOctober 2024
tasty 🤤😋
- C
A Cookd cookMay 2024
fuyooooo. sema solid la.thanks cookd from, singapuru saapathuramana
- C
A Cookd cookMarch 2024
I usually add the same ingredients except for milk. i add paneer which is crumbled, I think this will be similar to it. I like this dish. 👌
- C
A Cookd cookMarch 2024
veral level😃😉
- S
shaheenFebruary 2024
my hubby loved it
SuruNovember 2023
This is going to be on my favv list… loved it. so creamy and delishhhhh
- S
SabariOctober 2023
Yummy 😋
More like this
பேக் செய்யாத வெனிலா ஸ்பான்ஜ் கேக்
50 mins445 cal
not spicy · Pressure Cooked
பாகர்கானி
40 mins703 cal
not spicy · Baked
மசாலா பால்
25 mins315 cal
not spicy · Simmered · Source of protein
ஷாஹி துக்டா
35 mins414 cal
not spicy · Pan-Fried · Source of protein
வெஜிடபிள் லசானியா
80 mins955 cal
not spicy · Stir-Fried · Source of protein

