மசாலா பால்Cook

மசாலா பால்

Also known as Masala Paal, Masala Doodh · Veg · Drinks

DrinksJainGluten-free

Total25 min
Prep15 min
Cook10 min
Serves2
Per serving315 cal
Spicenot spicy

Good for: Rainy Day

மசாலா பால்

Cook along

4 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Masala milk, or masala paal: milk simmered with ground cashews, almonds, pistachios and cloves, saffron and nutmeg. A hot drink for 2, 25 minutes, with video.

Ingredients

9 items
Cooking for2 servings
  • ஏலக்காய்த் தூள்ஏலக்காய்த் தூள்½ tsp
  • ஜாதிக்காய்ஜாதிக்காய்¼ tsp
  • சர்க்கரைசர்க்கரை2 tbsp
  • பால்பால்2 cup
  • குங்குமப்பூகுங்குமப்பூ¼ tsp
  • பாதாம்பாதாம்5
  • கிராம்புகிராம்பு3
  • முந்திரிமுந்திரி10
  • பிஸ்தாபிஸ்தா8

Contains: milk, cashew or other tree nuts.

Nutrition

One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 2
Energy315kcal630kcal
Protein12g23g
Carbohydrate33g65g
Fat17g34g
Fibre2.5g5g
Sugar26g53g

Cookd masalas for milk

Method

  1. 1

    முந்திரி, பாதாம், பிஸ்தா, கிராம்பை மிக்ஸியில் நைசான பொடியாக அரைக்கவும்.

    பாதாம்கிராம்புமுந்திரிபிஸ்தா

  2. 2

    ஒரு பாத்திரத்தில் 2 கப் பால் ஊற்றிச் சூடாக்கவும். அரைத்த பொடி, குங்குமப்பூ இழைகள், ஜாதிக்காய், பட்டைத் தூள், சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கவும். பால் கொதிக்கும் வரை சூடாக்கவும்.

    ஏலக்காய்த் தூள்ஜாதிக்காய்சர்க்கரைபால்குங்குமப்பூ

  3. 3

    பால் பொங்கி வழியாமல் இருக்கக் கிளறிக்கொண்டே 3 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க விடவும்.

  4. 4

    மசாலா பாலைச் சூடாகப் பரிமாறவும்.

Tips from other cooks

1 note
  • E

    elviJanuary 2022

    it’s really nice

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000