தவா ஷீர்மால்Cook

தவா ஷீர்மால்

Also known as Shirmal · Veg · Breads

BreadsJain

Total25 min
Prep10 min
Cook15 min
Serves2
Per serving577 cal
Spicenot spicy
தவா ஷீர்மால்

Cook along

5 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Tava sheermal, a sweetened saffron and cardamom flatbread of maida, milk and ghee cooked on a hot tava. Serves 2, 25 minutes plus resting, with video.

Ingredients

10 items
Cooking for2 servings
  • தண்ணீர்தண்ணீர்2 tbsp
  • சர்க்கரைசர்க்கரை1 tbsp
  • உப்புஉப்பு½ tsp
  • பேக்கிங் பவுடர்பேக்கிங் பவுடர்1 tsp
  • பால்பால்½ cup
  • நெய்நெய்As Needed
  • மைதாமைதா1.25 cup
  • குங்குமப்பூகுங்குமப்பூ¼ tsp
  • ஏலக்காய்த் தூள்ஏலக்காய்த் தூள்¼ tsp
  • நெய்நெய்2 tbsp

Contains: milk, wheat.

Nutrition

One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 2
Energy577kcal1154kcal
Protein11g22g
Carbohydrate78g156g
Fat24g47g
Fibre2.5g5g
Sugar9.8g20g

Cookd masalas for maida

Method

  1. 1

    குங்குமப்பூவை 2 டேபிள்ஸ்பூன் வெதுவெதுப்பான தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும்.

    தண்ணீர்குங்குமப்பூ

  2. 2

    ஒரு கிண்ணத்தில் மைதா, சர்க்கரை, நெய், ஏலக்காய்த் தூள் சேர்த்துக் கலந்து, பால், குங்குமப்பூ சேர்த்து மென்மையான மாவாகப் பிசையவும். மாவை மூடி 30 நிமிடம் ஊற விடவும்.

    சர்க்கரைஉப்புபேக்கிங் பவுடர்பால்மைதாஏலக்காய்த் தூள்நெய்

  3. 3

    மாவை 4 சம உருண்டைகளாகப் பிரிக்கவும்.

  4. 4

    மைதா தூவி, மாவை வட்டமாகத் தேய்க்கவும். கத்தியால் மாவின் மேல் ஆங்காங்கே குத்தி விடவும்.

  5. 5

    சூடான தோசைக்கல்லில் தாராளமாக நெய் விட்டு, பொன்னிறமாகும் வரை சுட்டெடுக்கவும்.

    நெய்

Tips from other cooks

2 notes
  • L

    Leela Soundarya NarayananFebruary 2022

    it's amazing

  • Angeline

    AngelineNovember 2021

    Want something quick but subtly flavoured, this is it!

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000