காளான் ஃப்ரைடு ரைஸ்
Also known as Easy To Make Mushroom Fried Rice, Fast Food, Restaurant Style Recipes, Vegan, Stir Fried · Veg · Rice dishes, One-pot meals
Good for: Lunchbox
Cook along
6 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Mushroom fried rice tossed in a hot wok with cooked basmati, mushroom, carrot, beans, soy sauce and pepper. Quick, serves 2, 20 minutes, with video.
90% would make this again10 cooks
Ingredients
13 itemsசூரியகாந்தி எண்ணெய்3 tbsp
பூண்டு, பொடியாக நறுக்கியது1 tsp
கேரட், பொடியாக நறுக்கியது1
காளான், சிறு சதுரங்களாக நறுக்கியது200 grams
மிளகுத் தூள்¼ tsp
சின்ன வெங்காயம், நறுக்கியது5
பீன்ஸ், பொடியாக நறுக்கியது4
உப்பு½ tsp
பாஸ்மதி சாதம்200 grams
அஜினோமோட்டோ¼ tsp
வெங்காயத் தாள்2 tbsp
சோயா சாஸ்2 tsp
இஞ்சி, பொடியாக நறுக்கியது1 tsp
Contains: wheat, soya, mushroom.
Nutrition
One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 2 |
|---|---|---|
| Energy | 405kcal | 810kcal |
| Protein | 7.6g | 15g |
| Carbohydrate | 41g | 82g |
| Fat | 24g | 48g |
| Fibre | 3.7g | 7.4g |
| Sugar | 5.9g | 12g |
Cookd masalas for mushroom
Method
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.
சூரியகாந்தி எண்ணெய்பூண்டுசின்ன வெங்காயம்இஞ்சி
- 2
கேரட், பீன்ஸ் சேர்க்கவும். அதிக தீயில் சில நொடிகள் புரட்டவும்.
கேரட்பீன்ஸ்
- 3
சதுரமாக நறுக்கிய காளானைச் சேர்த்துப் புரட்டவும். தண்ணீர் விட்டால், தண்ணீர் முழுவதும் வற்றும் வரை வேக விடவும்.
காளான்
- 4
வேக வைத்த சாதத்தைச் சேர்க்கவும். எல்லாப் பொருட்களும் சமமாகக் கலக்கும் வரை புரட்டவும்.
பாஸ்மதி சாதம்
- 5
உப்பு, மிளகுத் தூள், சோயா சாஸ், அஜினோமோட்டோ சேர்க்கவும். வெங்காயத் தாள் சேர்க்கவும். நன்றாகப் புரட்டிக் கலக்கவும்.
மிளகுத் தூள்உப்புஅஜினோமோட்டோவெங்காயத் தாள்சோயா சாஸ்
- 6
ஒரு கிண்ணத்துக்கு மாற்றவும். வெங்காயத் தாள் தூவி அலங்கரிக்கவும். சூடாகப் பரிமாறவும்.
Tips from other cooks
Read every tip →- C
A Cookd cookOctober 2023
it is so good 😋😋😋😋
- P
Priyanka RajaSeptember 2023
this is how it looks for 4 servings
- C
A Cookd cookApril 2023
without msg which ingredients can we add
- S
Seema RajoliJanuary 2022
What is MSG???
- N
NishanthJanuary 2022
taste is nice !…
- S
Shanmuga KalishwarJuly 2025
it's came very nice must try
- K
Kalai ManiFebruary 2022
nice


