ஒன் பாட் கிரீமி மஷ்ரூம் பாஸ்தா
Veg · One-pot meals, Noodles & Pasta
Cook along
4 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
One-pot creamy mushroom pasta: spaghetti simmered with browned mushrooms and garlic, finished with cream and mozzarella. Mild, serves 2, 30 minutes, video.
Ingredients
13 itemsதண்ணீர்2.5 cup
ஸ்பெகட்டி200 grams
பால் ஏடு½ cup
மொசரெல்லா சீஸ்½ cup
காளான், சிறு சதுரங்களாக நறுக்கியது200 grams
சூரியகாந்தி எண்ணெய்1 tbsp
வெண்ணெய்1 tbsp
வெங்காயம், பொடியாக நறுக்கியது½ cup
பூண்டு, மெல்லியதாக நறுக்கியது1 tbsp
மிக்ஸ்டு இத்தாலியன் ஹெர்ப்ஸ்1 tsp
உப்பு1 tsp
மிளகாய் துகள்½ tsp
மிளகுத் தூள்½ tsp
Contains: milk, wheat, mushroom.
Nutrition
One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 2 |
|---|---|---|
| Energy | 811kcal | 1622kcal |
| Protein | 25g | 49g |
| Carbohydrate | 87g | 174g |
| Fat | 41g | 81g |
| Fibre | 5.5g | 11g |
| Sugar | 8.4g | 17g |
Cookd masalas for mushroom
Method
- 1
வாணலியில் எண்ணெய், வெண்ணெய் சேர்த்து மிதமான தீயில் வைக்கவும். வெங்காயம், பூண்டு, காளான் சேர்க்கவும். 5 நிமிடம் அல்லது காளான் லேசாகப் பழுப்பு நிறமாகும் வரை வதக்கவும்.
காளான்சூரியகாந்தி எண்ணெய்வெண்ணெய்வெங்காயம்பூண்டு
- 2
தண்ணீர், ட்ரைடு மிக்ஸ்டு ஹெர்ப்ஸ், உப்பு, மிளகுத் தூள், சில்லி ஃப்ளேக்ஸ் சேர்க்கவும். கொதிக்க விடவும்.
தண்ணீர்மிக்ஸ்டு இத்தாலியன் ஹெர்ப்ஸ்உப்புமிளகாய் துகள்மிளகுத் தூள்
- 3
பாஸ்தாவைச் சேர்த்து, மூடி போட்டு குறைந்த-மிதமான தீயில் 15-18 நிமிடங்கள் அல்லது பாஸ்தா வேகும் வரை வேக விடவும்.
ஸ்பெகட்டி
- 4
பாஸ்தா வெந்ததும், பால் ஏடு, சீஸ் சேர்க்கவும். கலந்து அடுப்பை அணைக்கவும். பரிமாறும் வரை மூடியே வைக்கவும்.
பால் ஏடுமொசரெல்லா சீஸ்
Tips from other cooks
7 notes- H
Hemapriya SivankalaiJuly 2025
turned out delicious
- C
A Cookd cookJanuary 2024
yummy!!
- C
A Cookd cookJune 2023
extremely good.......it became one of my fav recipe..... thank u for sharing it
Nandni NishaanthApril 2022
i tried this again with peas and capsicum instead of mushroom.. turned out awesome 🤩 this has become my go to recipe now 😊
- D
Dr.KeerthanaMarch 2022
came out well
Nandni NishaanthMarch 2022
yummmmmy ♥️
- V
vidhya dFebruary 2022
superb


