வெஜ் தாய் கிரீன் கறிCook

வெஜ் தாய் கிரீன் கறி

Veg · Curries & Gravies

Curries & GraviesVeganDairy-free

Total35 min
Prep15 min
Cook20 min
Serves4
Per serving393 cal
Spicemedium
வெஜ் தாய் கிரீன் கறி

Cook along

6 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Veg Thai green curry: green curry paste simmered with broccoli and mushroom in coconut milk with lemongrass. Medium-spicy, serves 4, 35 minutes, video.

Low calorie

Ingredients

25 items
Cooking for4 servings
  • துளசிதுளசி4 sprigs
  • மல்லிமல்லி1 tsp
  • சீரகம்சீரகம்½ tsp
  • இஞ்சிஇஞ்சி½ inch
  • பூண்டுபூண்டு4 cloves
  • மிளகுமிளகு½ tsp
  • சின்ன வெங்காயம்சின்ன வெங்காயம்7
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்2 tbsp
  • கேரட்கேரட்¼ cup
  • பீன்ஸ்பீன்ஸ்¼ cup
  • சிவப்பு குடமிளகாய்சிவப்பு குடமிளகாய்½ cup
  • சுக்கினிசுக்கினி½
  • ப்ரோக்கோலிப்ரோக்கோலி, சிறு பூக்களாகப் பிரித்தது½ cup
  • காலிஃபிளவர்காலிஃபிளவர், சிறு பூக்களாகப் பிரித்தது½ cup
  • காளான்காளான், இரண்டாக நறுக்கியது½ cup
  • உப்புஉப்பு1.5 tsp
  • தண்ணீர்தண்ணீர்1 cup
  • பிரவுன் சுகர்பிரவுன் சுகர்1 tbsp
  • சோயா சாஸ்சோயா சாஸ்½ tsp
  • தேங்காய்ப் பால்தேங்காய்ப் பால்400 ml
  • லெமன் கிராஸ்லெமன் கிராஸ்3
  • சித்தரத்தைசித்தரத்தை½ inch
  • கஃபிர் லைம் இலைகஃபிர் லைம் இலை4
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய்2
  • கொத்தமல்லிகொத்தமல்லி¼ cup

Contains: wheat, soya, mushroom.

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy393kcal1572kcal
Protein5.3g21g
Carbohydrate22g86g
Fat35g139g
Fibre5.2g21g
Sugar10g42g

Cookd masalas for green chilli

Method

  1. 1

    கிரீன் கறி பேஸ்ட்டுக்கான எல்லாப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து, ¼ கப் தண்ணீருடன் மிக்ஸியில் நைசான விழுதாக அரைக்கவும்.

    துளசிமல்லிசீரகம்இஞ்சிபூண்டுமிளகுசின்ன வெங்காயம்லெமன் கிராஸ்சித்தரத்தைகஃபிர் லைம் இலைபச்சை மிளகாய்கொத்தமல்லி

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, கறி பேஸ்ட்டை பச்சை வாசனையும் சுவையும் போகும் வரை 10 நிமிடம் வறுக்கவும்.

    சூரியகாந்தி எண்ணெய்

  3. 3

    காய்கறிகளைச் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.

    கேரட்பீன்ஸ்சிவப்பு குடமிளகாய்சுக்கினிப்ரோக்கோலிகாலிஃபிளவர்காளான்

  4. 4

    1 கப் தண்ணீர், உப்பு சேர்க்கவும். காய்கறிகள் மென்மையாகும் வரை கொதிக்க விடவும்.

    உப்புதண்ணீர்

  5. 5

    பிரவுன் சுகர், சோயா சாஸ் சேர்க்கவும்.

    பிரவுன் சுகர்சோயா சாஸ்

  6. 6

    முதல் தேங்காய்ப் பால், துளசி, லெமன் கிராஸ், லைம் இலைகள் சேர்த்து, ஒரு கொதி வர விடவும். ஆவியில் வேக வைத்த சாதத்துடன் பரிமாறவும்.

    துளசிதேங்காய்ப் பால்லெமன் கிராஸ்கஃபிர் லைம் இலை

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000