பழைய சோறு பாப்கார்ன்Cook

பழைய சோறு பாப்கார்ன்

Also known as Palayasoththu Vathal, arisi vadagam, vathal, fryums · Veg · Rice dishes, Snacks & Starters

Rice dishesSnacks & StartersVeganLow fatGluten-freeDairy-free

Total10 min
Prep5 min
Cook5 min
Serves4
Per serving261 cal
Spicemild

Good for: Party, Rainy Day

பழைய சோறு பாப்கார்ன்

Cook along

4 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Palayasoru popcorn, a rice vathal of cooked rice ground with shallots, green chilli and cumin, sun-dried for 2 to 3 days and fried. Mild, serves 4, video.

Low calorie

Ingredients

6 items
Cooking for4 servings
  • சாதம்சாதம்4 cup
  • உப்புஉப்பு2 tsp
  • சின்ன வெங்காயம்சின்ன வெங்காயம்100 grams
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது10 grams
  • சீரகம்சீரகம்1 tsp
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்for deep frying

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy261kcal1044kcal
Protein5.1g20g
Carbohydrate49g196g
Fat4.5g18g
Fibre1.6g6.4g
Sugar2.1g8.4g

Cookd masalas for cooked rice

Method

  1. 1

    சாதம், உப்பு சேர்த்து மிக நைசான விழுதாக அரைக்கவும்.

    சாதம்உப்பு

  2. 2

    ஒரு கிண்ணத்துக்கு மாற்றி, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம் சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும்.

    சின்ன வெங்காயம்பச்சை மிளகாய்சீரகம்

  3. 3

    சுத்தமான வெள்ளைத் துணியில் சாத மாவைச் சிறு சிறு கரடுமுரடான துண்டுகளாக வைக்கவும். இரண்டு மூன்று நாட்கள் வெயிலில் முழுவதும் காய விடவும். துணியிலிருந்து எடுக்கவும் (துணியின் பின்புறம் தண்ணீர் தெளித்தால் விரைவாக எடுக்கலாம்).

  4. 4

    இவற்றைச் சூடான எண்ணெயில் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.

    சூரியகாந்தி எண்ணெய்

Tips from other cooks

2 notes
  • C

    Celeen FlowrenceMay 2025

    this is called sotru vadagam (சோற்று வடகம்)

  • A

    AshJune 2025

    I am living in US. inga veliya kaaya veka mudiyadhu, how do I dry these vadagam in oven? temperature evlo vekanum

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000