குடமிளகாய் சாதம் & கேரட் ரைத்தா
Also known as Capsicum, raita · Veg · Rice dishes, Chutneys, Podis & Pickles
Good for: Lunchbox
Cook along
5 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Capsicum rice tossed with a ground powder of roasted dals, spices, peanuts and sesame, served with carrot raita. Medium-spicy, serves 2, 25 minutes, video.
Ingredients
19 itemsமல்லி1 tsp
மஞ்சள் தூள்¼ tsp
உப்பு2.5 tsp
காஷ்மீரி மிளகாய்த் தூள்for garnish
சாதம்2 cup
தயிர்1 cup
கேரட், துருவியது40 grams
நிலக்கடலை2 tbsp
கருப்பு எள்1 tsp
சூரியகாந்தி எண்ணெய்1 tsp
கடலைப் பருப்பு1 tsp
பெருங்காயம்1 tsp
உளுந்து½ tsp
சீரகம்½ tsp
மிளகு1 tsp
காய்ந்த மிளகாய்4
சூரியகாந்தி எண்ணெய்2 tbsp
வெங்காயம்70 grams
பச்சை குடமிளகாய்70 grams
Contains: milk, groundnut, wheat, sesame.
Nutrition
One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 2 |
|---|---|---|
| Energy | 598kcal | 1196kcal |
| Protein | 15g | 30g |
| Carbohydrate | 69g | 138g |
| Fat | 31g | 61g |
| Fibre | 7.9g | 16g |
| Sugar | 10g | 21g |
Cookd masalas for green capsicum
Method
- 1
வாணலியில் நிலக்கடலை, எள்ளை எண்ணெய் இல்லாமல் வறுத்து ஆற விடவும்.
நிலக்கடலைகருப்பு எள்
- 2
அதே வாணலியில் எண்ணெய், கடலைப் பருப்பு, உளுந்து, காய்ந்த மிளகாய், சீரகம், மல்லி, பெருங்காயம் சேர்த்து வாசனை வரும் வரை சில நிமிடங்கள் வதக்கவும். ஆறியதும் மிக்ஸி ஜாருக்கு மாற்றி, வறுத்த நிலக்கடலை, எள்ளுடன் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
மல்லிசூரியகாந்தி எண்ணெய்கடலைப் பருப்புபெருங்காயம்உளுந்துசீரகம்மிளகுகாய்ந்த மிளகாய்
- 3
வாணலியில் எண்ணெய், வெங்காயம், குடமிளகாய் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். இப்போது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். மூடி போட்டு மிதமான தீயில் 5 நிமிடம் வேக விடவும்.
மஞ்சள் தூள்உப்புசூரியகாந்தி எண்ணெய்வெங்காயம்பச்சை குடமிளகாய்
- 4
இப்போது அரைத்த பொடியைச் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். சாதம் சேர்த்து சில நிமிடங்கள் கிளறவும்.
சாதம்
- 5
ஒரு கிண்ணத்தில் ஒரு கப் தயிர் எடுக்கவும். கேரட், உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
உப்புகாஷ்மீரி மிளகாய்த் தூள்தயிர்கேரட்
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
More like this
பீட்ரூட் சாதம்
25 mins581 cal
mild · Open Pot
நாசி கோரெங்
35 mins631 cal
medium · Open Pot · Low sugar
சிக்கன் மூஸ் தயிர் சாதம்
30 mins377 cal
mild · Open Pot · High protein
கூனி கருவாட்டு சம்பல் ஃப்ரைடு ரைஸ்
45 mins596 cal
medium · High protein · Low sugar
தேச்சா தயிர் சாதம்
20 mins569 cal
medium · Open Pot · Source of protein


