பெரி பெரி கார்ன் ஃப்ரைஸ்Cook

பெரி பெரி கார்ன் ஃப்ரைஸ்

Veg · Snacks & Starters, Sweets & Desserts

Snacks & StartersSweets & DessertsVeganDairy-free

Total30 min
Prep20 min
Cook10 min
Serves2
Per serving196 cal
Spicehot

Good for: Party, Rainy Day

பெரி பெரி கார்ன் ஃப்ரைஸ்

Cook along

6 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Peri peri corn fries: rows of sweet corn prised off the cob, dusted in cornflour, fried and tossed in peri peri masala. Spicy, serves 2, 30 minutes, video.

Low calorie

Ingredients

13 items
Cooking for2 servings
  • பாப்ரிகா தூள்பாப்ரிகா தூள்1 tbsp
  • வெங்காயத் தூள்வெங்காயத் தூள்1 tsp
  • பூண்டுத் தூள்பூண்டுத் தூள்½ tsp
  • உப்புஉப்பு½ tsp
  • மிளகுத் தூள்மிளகுத் தூள்¼ tsp
  • சுக்குத் தூள்சுக்குத் தூள்¼ tsp
  • சாட் மசாலா தூள்சாட் மசாலா தூள்¼ tsp
  • சர்க்கரைசர்க்கரை1 tsp
  • பட்டைத் தூள்பட்டைத் தூள்1 pinch
  • ட்ரைடு ஓரிகானோட்ரைடு ஓரிகானோ1 tsp
  • இனிப்பு சோளம்இனிப்பு சோளம்2
  • சோள மாவுசோள மாவு1 tbsp
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்For Deep Frying

Contains: wheat.

Nutrition

One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 2
Energy196kcal392kcal
Protein4.1g8.2g
Carbohydrate29g58g
Fat9.4g19g
Fibre3.9g7.8g
Sugar5.8g12g

Cookd masalas for sweet corn

Method

  1. 1

    எல்லா பொருட்களையும் மிக்ஸியில் ஒன்றாகச் சேர்த்து பெரி பெரி மசாலா தயாரிக்கவும்.

    பாப்ரிகா தூள்வெங்காயத் தூள்பூண்டுத் தூள்உப்புமிளகுத் தூள்சுக்குத் தூள்சாட் மசாலா தூள்சர்க்கரைபட்டைத் தூள்ட்ரைடு ஓரிகானோ

  2. 2

    மக்காச்சோளத்தை 3 இன்ச் துண்டுகளாக வெட்டவும்.

    இனிப்பு சோளம்

  3. 3

    மக்காச்சோளத்தின் ஒவ்வொரு வரிசையிலும் டூத்பிக்கைச் செருகவும். விரல்களால் கவனமாகப் பிரித்தெடுக்கவும்.

  4. 4

    மக்காச்சோளத்தை சோள மாவில் புரட்டவும்.

    சோள மாவு

  5. 5

    மொறுமொறுப்பாகும் வரை பொரிக்கவும்.

    சூரியகாந்தி எண்ணெய்

  6. 6

    மசாலாவுடன் சேர்த்துப் புரட்டவும்.

Tips from other cooks

1 note
  • Ragul Thangavel

    Ragul ThangavelJuly 2022

    Tasty

    A cook's photo of பெரி பெரி கார்ன் ஃப்ரைஸ்

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000