பைனாப்பிள் புட்டிங்
Non-veg · Sweets & Desserts
Good for: Party, Summer
Cook along
4 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Pineapple pudding of milk and condensed milk set with gelatin, with pineapple crush and diced pineapple. Makes 4 servings in 15 minutes plus setting, video.
Ingredients
6 itemsபால்2 cup
மஞ்சள் ஃபுட் கலர்½ tsp
அடர் பால்200 grams
பைனாப்பிள் க்ரஷ்½ cup
அன்னாசிப்பழத் துண்டுகள்1 cup
ஜெலட்டின்1.5 tsp
Contains: milk.
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 342kcal | 1368kcal |
| Protein | 9.8g | 39g |
| Carbohydrate | 58g | 231g |
| Fat | 8.5g | 34g |
| Fibre | 0.7g | 2.8g |
| Sugar | 55g | 221g |
Cookd masalas for pineapple (diced)
Method
- 1
கடாயில் பால், அடர் பால் சேர்த்துச் சூடாக்கவும்.
பால்அடர் பால்
- 2
சூடானதும் ஜெலட்டின் சேர்த்து, உருகும் வரை கலக்கவும். ஜெலட்டினால் உருவான கட்டிகளை நீக்க, கலவையை வடிகட்டவும்.
ஜெலட்டின்
- 3
மீண்டும் கடாயில் ஊற்றிச் சூடாக்கவும். அடுப்பை அணைத்து, ஃபுட் கலர், பைனாப்பிள் க்ரஷ், அன்னாசிப்பழத் துண்டுகள் சேர்க்கவும்.
மஞ்சள் ஃபுட் கலர்பைனாப்பிள் க்ரஷ்அன்னாசிப்பழத் துண்டுகள்
- 4
நன்றாகச் சேரும் வரை கலந்து, விருப்பமான மோல்டில் ஊற்றி இரவு முழுவதும் அப்படியே வைக்கவும். குளிர்ச்சியாகப் பரிமாறவும்.
Tips from other cooks
1 note- A
Ann ShawoniApril 2023
tried it.. even though I followed the exact recipe the pudding didn’t get set over night. what could be the reason 🫤
More like this
தாய் பைனாப்பிள் அண்ட் எக் ஃப்ரைடு ரைஸ்
20 mins926 cal
mild · Open Pot
பினா கொலாடா மாக்டெயில்
5 mins418 cal
not spicy · No Cooking
பைனாப்பிள் ஸ்மூத்தி பவுல்
15 mins312 cal
not spicy · No Cooking · High fibre
தந்தூரி பைனாப்பிள்
20 mins313 cal
mild · Grilled · Low carb
பிரான் பைனாப்பிள் ஸ்டிர் ஃப்ரை
30 mins321 cal
mild · Stir-Fried · High protein

