பைனாப்பிள் ஸ்மூத்தி பவுல்
Veg · Drinks, Soups & Salads
Good for: Summer
Cook along
3 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Pineapple smoothie bowl: frozen pineapple and banana blended with coconut milk and honey, topped with seeds. Serves 2, 15 minutes plus freezing, with video.
Ingredients
8 itemsஅன்னாசிப்பழத் துண்டுகள்2 cup
வாழைப்பழம், வில்லைகளாக நறுக்கியது1
தேங்காய்ப் பால்¼ cup
தேன்2 tbsp
தேங்காய், மெல்லியதாக நறுக்கியது1 tbsp
வறுத்த உலர் தேங்காய்த் துருவல்1 tbsp
பூசணி விதைகள்1 tbsp
சியா சீட்ஸ்1 tsp
Nutrition
One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 2 |
|---|---|---|
| Energy | 312kcal | 624kcal |
| Protein | 4g | 8g |
| Carbohydrate | 51g | 102g |
| Fat | 13g | 27g |
| Fibre | 6.1g | 12g |
| Sugar | 37g | 74g |
Cookd masalas for pineapple (diced)
Method
- 1
அன்னாசிப்பழம், வாழைப்பழங்களை ஃப்ரீசரில் வைக்கக்கூடிய பாத்திரத்தில் வைத்து இரவு முழுவதும் ஃப்ரீசரில் வைக்கவும்.
அன்னாசிப்பழத் துண்டுகள்வாழைப்பழம்
- 2
உறைந்த பழங்கள், தேங்காய்ப் பால், தேன் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து மிருதுவாக அரைக்கவும்.
தேங்காய்ப் பால்தேன்
- 3
ஒரு கிண்ணத்துக்கு மாற்றி, தேங்காய்ச் சீவல், பூசணி விதைகள், சியா சீட்ஸ் தூவி அலங்கரிக்கவும்.
தேங்காய்வறுத்த உலர் தேங்காய்த் துருவல்பூசணி விதைகள்சியா சீட்ஸ்
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
More like this
தாய் பைனாப்பிள் அண்ட் எக் ஃப்ரைடு ரைஸ்
20 mins926 cal
mild · Open Pot
பினா கொலாடா மாக்டெயில்
5 mins418 cal
not spicy · No Cooking
தந்தூரி பைனாப்பிள்
20 mins313 cal
mild · Grilled · Low carb
பைனாப்பிள் புட்டிங்
15 mins342 cal
not spicy · Simmered · Source of protein
பிரான் பைனாப்பிள் ஸ்டிர் ஃப்ரை
30 mins321 cal
mild · Stir-Fried · High protein
