மாதுளை மொஹிட்டோ
Also known as Pomegranate Mocktail, Party Cocktail · Veg · Drinks
Good for: Party, Summer
Cook along
3 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Pomegranate mojito: muddled pomegranate juice layered with lemon, mint, ice and Sprite in a tall glass. A quick cold drink for 1, 15 minutes, with video.
Ingredients
5 itemsமாதுளை1
எலுமிச்சை1.5
புதினா6
ஸ்ப்ரைட்1.5 cup
ஐஸ் கட்டி1 cup
Nutrition
Per serving. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving |
|---|---|
| Energy | 398kcal |
| Protein | 5.2g |
| Carbohydrate | 95g |
| Fat | 3.5g |
| Fibre | 12g |
| Sugar | 76g |
Cookd masalas for pomegranate
Method
- 1
மாதுளை முத்துக்களை ஒரு கிளாஸ் அல்லது உயரமான ஓரங்கள் உள்ள கிண்ணத்தில் போடவும். மட்லர்/மரச் சப்பாத்திக் கட்டை கொண்டு மாதுளை முத்துக்களை நசுக்கிச் சாறு எடுக்கவும்.
மாதுளை
- 2
சாற்றை ஒரு கிளாஸில் வடிகட்டி, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும்.
எலுமிச்சை
- 3
அதை ஒரு உயரமான கிளாஸில் ஊற்றவும். ஐஸ் கட்டிகள், எலுமிச்சை வில்லைகள், புதினா இலைகளை மாறி மாறி வைத்து கிளாஸை நிரப்பவும். மீதமுள்ள இடத்தை ஸ்ப்ரைட் கொண்டு நிரப்பி, குளிர்ச்சியாகப் பரிமாறவும்!
எலுமிச்சைபுதினாஸ்ப்ரைட்ஐஸ் கட்டி
Tips from other cooks
Read every tip →- S
Shivangi KashyapJanuary 2022
You get just more than half a glass of juice if you crush 2 pomegranates.
- P
Priya MasonFebruary 2022
we have pomegranate juice so I will just use that. thanks for sharing your recipe.
- C
A Cookd cookDecember 2021
wow❤️🔥
SuruAugust 2022
love this recipe . I think May be a little bit of sugar syrup would elevate the taste .
- G
Gokul JayaramanDecember 2021
It really turned out well. Refreshing ♥️