கிரீமி தயிர் சாதம்Cook

கிரீமி தயிர் சாதம்

Also known as Rich Curd Rice, Curd Rice with fruits, Special Curd Rice, Restaurant style curd rice · Veg · Rice dishes, Chutneys, Podis & Pickles

Rice dishesChutneys, Podis & PicklesJainGluten-free

Total30 min
Prep10 min
Cook20 min
Serves4
Per serving618 cal
Spicenot spicy

You’ll need: Pressure Cooker

Good for: Summer

கிரீமி தயிர் சாதம்

Cook along

5 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Kongu-style creamy curd rice: rice whisked with curd, milk, cream and butter, topped with cashews, grapes and pomegranate. Serves 4, 30 minutes, video.

Ingredients

12 items
Cooking for4 servings
  • பச்சரிசிபச்சரிசி1.50 cup
  • தயிர்தயிர்1.50 cup
  • தண்ணீர்தண்ணீர்4.5 cup
  • முந்திரிமுந்திரி15
  • திராட்சைதிராட்சை15
  • வெண்ணெய்வெண்ணெய்2 tsp
  • பால்பால்2 cup
  • உப்புஉப்புAs Required
  • திராட்சைதிராட்சை100 grams
  • பால் ஏடுபால் ஏடு0.50 cup
  • வெண்ணெய்வெண்ணெய்1 tbsp
  • மாதுளைமாதுளை0.50

Contains: milk, cashew or other tree nuts.

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy618kcal2472kcal
Protein15g60g
Carbohydrate89g356g
Fat23g94g
Fibre2.9g12g
Sugar21g85g

Cookd masalas for curd

Method

  1. 1

    பச்சரிசியை 4 ½ கப் தண்ணீருடன் 12 நிமிடம் வேக வைக்கவும்.

    பச்சரிசிதண்ணீர்

  2. 2

    முந்திரி, திராட்சையை வெண்ணெயில் வறுத்துத் தனியாக வைக்கவும்.

    முந்திரிதிராட்சைவெண்ணெய்

  3. 3

    சாதம் ஆறியதும், பால், தயிர், பால் ஏடு, வெண்ணெய், உப்பு சேர்த்து நன்றாக அடித்துக் கலக்கவும்.

    தயிர்பால்உப்புபால் ஏடுவெண்ணெய்

  4. 4

    வறுத்த முந்திரி, திராட்சை, மாதுளை முத்துக்கள், திராட்சைப் பழங்களைத் தயிர் சாதத்தில் சேர்க்கவும்.

    திராட்சைமாதுளை

  5. 5

    சாப்பாட்டின் கடைசிப் பதார்த்தமாகப் பரிமாறவும்.

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000