சின்ஃபுல் சாக்லேட் சண்டே
Veg · Sweets & Desserts
Good for: Party, Summer
Cook along
9 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Chocolate sundae: glasses layered with dark chocolate ganache, vanilla ice cream, Oreos and strawberries. Serves 2, 20 minutes plus freezing, with video.
Ingredients
6 itemsடார்க் சாக்லேட்100 grams
பால்3 tbsp
பால் ஏடு¼ cup
ஓரியோ பிஸ்கட்6
ஸ்ட்ராபெர்ரி4
வெனிலா ஐஸ்கிரீம்2 cup
Contains: milk, wheat, soya.
Nutrition
One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 2 |
|---|---|---|
| Energy | 1062kcal | 2124kcal |
| Protein | 14g | 29g |
| Carbohydrate | 116g | 232g |
| Fat | 60g | 120g |
| Fibre | 6.4g | 13g |
| Sugar | 93g | 186g |
Method
- 1
சாக்லேட்டை நறுக்கி கிண்ணத்தில் சேர்க்கவும்.
டார்க் சாக்லேட்
- 2
பால் ஏடு, பால் இரண்டையும் குறைந்த தீயில் லேசாகக் குமிழ்கள் வரும் வரை சூடாக்கவும்.
பால்பால் ஏடு
- 3
இதை நறுக்கிய சாக்லேட் உள்ள கிண்ணத்தில் சேர்க்கவும். மூடி வைத்து 1 நிமிடம் அப்படியே விடவும்.
- 4
மூடியைத் திறந்து, ஏறக்குறைய மென்மையாகும் வரை நன்றாகக் கலக்கவும்.
- 5
இதை இரண்டு கிளாஸ்களில் ஊற்றவும். 30 நிமிடம் அல்லது லேசாகக் கெட்டியாகும் வரை ஃப்ரீசரில் வைக்கவும்.
- 6
ஓரியோ பிஸ்கட்டுகளைப் பெரிய துண்டுகளாக நறுக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
ஓரியோ பிஸ்கட்
- 7
ஸ்ட்ராபெர்ரியை நறுக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
ஸ்ட்ராபெர்ரி
- 8
கிளாஸின் மேல் பகுதியில் சிறிது இடம் விட்டு வெனிலா ஐஸ்கிரீம் சேர்க்கவும். மேல் பகுதியை லேசாகச் சமமாக்கவும். ஓரியோ, ஸ்ட்ராபெர்ரி சேர்க்கவும்.
வெனிலா ஐஸ்கிரீம்
- 9
பரிமாறும் வரை ஃப்ரீசரில் வைக்கவும்.
Tips from other cooks
Read every tip →Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
More like this
ஸ்பைஸ்டு ஹாட் சாக்லேட்
15 mins732 cal
mild · Simmered · High fibre
பேக் செய்யாத பிஸ்கட் கப்கேக்
25 mins334 cal
not spicy · Grilled · 100% liked
கிறிஸ்துமஸ் யூல் லாக்
75 mins486 cal
not spicy · Baked
சாக்லேட் போ டி க்ரீம்
35 mins502 cal
not spicy · Baked
பேக் செய்யாத ஓரியோ டார்ட்
25 mins368 cal
not spicy · No Cooking