ஸ்பைசி பட்டர் கார்லிக் ஸ்பெகட்டி
Also known as Butter garlic Spaghetti · Veg · One-pot meals, Noodles & Pasta
Cook along
3 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Spicy butter garlic spaghetti tossed with chilli flakes, veg oyster sauce and soy, finished with parmesan. Mild, vegetarian, serves 2, 30 minutes, with video.
Ingredients
10 itemsஉப்பு1 tsp
சூரியகாந்தி எண்ணெய்4 tsp
ஸ்பெகட்டி200 grams
ஆலிவ் எண்ணெய்4 tbsp
மிளகாய் துகள்1 tsp
பூண்டு10 cloves
சோயா சாஸ்2.5 tbsp
வெஜ் ஆய்ஸ்டர் சாஸ்40 ml
பார்மேசன் சீஸ், துருவியது3 tbsp
வெண்ணெய்75 grams
Contains: milk, wheat, soya, mushroom.
Nutrition
One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 2 |
|---|---|---|
| Energy | 1112kcal | 2224kcal |
| Protein | 20g | 40g |
| Carbohydrate | 86g | 172g |
| Fat | 77g | 153g |
| Fibre | 4.1g | 8.2g |
| Sugar | 6.2g | 12g |
Cookd masalas for spaghetti
Method
- 1
பாஸ்தாவை 6 நிமிடம் அல்லது அல் டென்டே பதம் வரும் வரை வேக விடவும்.
உப்புசூரியகாந்தி எண்ணெய்ஸ்பெகட்டி
- 2
நீளவாக்கில் நறுக்கிய பூண்டை ஆலிவ் எண்ணெயில் பொரித்து தனியாக வைக்கவும். சாஸுக்கு, வாணலியில் வெண்ணெய் போட்டு உருக விட்டு, பூண்டு, சில்லி ஃப்ளேக்ஸ், வெஜ் ஆய்ஸ்டர் சாஸ், சோயா சாஸ் சேர்த்து சுண்ட விடவும்.
ஆலிவ் எண்ணெய்மிளகாய் துகள்பூண்டுபூண்டுசோயா சாஸ்வெண்ணெய்
- 3
பாஸ்தா சேர்த்துக் கிளறி, துருவிய பார்மேசன் சீஸ் சேர்த்துக் கலக்கவும். நறுக்கிய வெங்காயத் தாள் தூவி அலங்கரிக்கவும். பாஸ்தாவின் மேல் பொரித்த பூண்டு தூவி சூடாகப் பரிமாறவும்.
வெஜ் ஆய்ஸ்டர் சாஸ்பார்மேசன் சீஸ்
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
More like this
ஒன் பாட் கிரீமி மஷ்ரூம் பாஸ்தா
30 mins811 cal
mild · Simmered · Source of protein
தேசி பாஸ்தா
20 mins510 cal
mild · Simmered · Source of protein
ஒன் பாட் ஆல்ஃப்ரெடோ பாஸ்தா
30 mins988 cal
not spicy · Simmered · Source of protein
குங் பாவ் ஸ்பெகட்டி
40 mins687 cal
mild · Stir-Fried
பட்டர் சிக்கன் பாஸ்தா
40 mins629 cal
mild · Sautéd · Source of protein


