ஒன் பாட் ஆல்ஃப்ரெடோ பாஸ்தாCook

ஒன் பாட் ஆல்ஃப்ரெடோ பாஸ்தா

Veg · One-pot meals, Noodles & Pasta

One-pot mealsNoodles & Pasta

Total30 min
Prep5 min
Cook25 min
Serves2
Per serving988 cal
Spicenot spicy
ஒன் பாட் ஆல்ஃப்ரெடோ பாஸ்தா

Cook along

2 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

One pot Alfredo pasta: spaghetti cooked in garlic butter, milk and dried herbs, finished with cream and cheese. Vegetarian, serves 2, 30 minutes, with video.

Ingredients

12 items
Cooking for2 servings
  • பால்பால்2 cup
  • ட்ரைடு ஓரிகானோட்ரைடு ஓரிகானோ½ tsp
  • ட்ரைடு பேசில்ட்ரைடு பேசில்½ tsp
  • உப்புஉப்பு1 tsp
  • ஜாதிக்காய்ஜாதிக்காய்¼ tbsp
  • ஸ்பெகட்டிஸ்பெகட்டி230 grams
  • பால் ஏடுபால் ஏடு½ cup
  • சீஸ்சீஸ்0.7 cup
  • வெண்ணெய்வெண்ணெய்1 tbsp
  • பூண்டுபூண்டு5 cloves
  • தண்ணீர்தண்ணீர்1.5 cup
  • ட்ரைடு பார்ஸ்லிட்ரைடு பார்ஸ்லி½ tsp

Contains: milk, wheat.

Nutrition

One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 2
Energy988kcal1976kcal
Protein35g70g
Carbohydrate104g207g
Fat48g95g
Fibre4.3g8.6g
Sugar17g35g

Cookd masalas for spaghetti

Method

  1. 1

    பெரிய சாஸ்பேனைக் குறைந்த தீயில் சூடாக்கி வெண்ணெய் சேர்க்கவும். நுரைத்ததும் பூண்டு சேர்க்கவும். வாசனை வந்ததும், தண்ணீர், பால் சேர்க்கவும். மெதுவாகக் கொதிக்கத் தொடங்கியதும் ட்ரைடு ஹெர்ப்ஸ் சேர்த்துக் கிளறவும்.

    பால்ட்ரைடு ஓரிகானோட்ரைடு பேசில்வெண்ணெய்பூண்டுதண்ணீர்ட்ரைடு பார்ஸ்லி

  2. 2

    கலவை கொதிக்கத் தொடங்கியதும், பாஸ்தாவையும் உப்பையும் சேர்க்கவும். சமமாக வேகக் கிளறவும். பாஸ்தா வேகும்போது வாணலியில் உள்ள திரவம் சுண்டி சற்று கெட்டியாக வேண்டும். பாஸ்தா 90 சதவீதம் வெந்ததும், க்ரீம் சேர்த்துக் கிளறவும். அடுப்பை அணைத்து, நன்றாகக் கலக்கியபடி சீஸ் சேர்க்கவும். இடித்த மிளகு, நறுக்கிய பார்ஸ்லி தூவி அலங்கரிக்கவும்.

    உப்புஜாதிக்காய்ஸ்பெகட்டிபால் ஏடுசீஸ்

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000