ஆட்டுக்கால் கேக்
Also known as Gajada, Maida Biscut · Veg + Egg · Snacks & Starters, Sweets & Desserts
Snacks & StartersSweets & DessertsCakes, Cookies & BakesLow fat
Good for: Diwali, Rainy Day
Cook along
4 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Aatukaal cake, or gajada: a sweet dough of maida, rava, rice flour, egg and sugar, rolled into balls and deep-fried. Makes 5, 25 min plus resting, video.
Ingredients
11 itemsசர்க்கரை½ cup
ஏலக்காய்த் தூள்¼ tsp
முட்டை1
மைதா1 cup
ரவை¼ cup
சமையல் சோடா¼ tsp
நெய்1 tsp
சூரியகாந்தி எண்ணெய்For Deep Frying
அரிசி மாவு½ cup
உப்பு0.24 tsp
பால்As Needed
Contains: milk, egg, wheat.
Nutrition
One serving, and the whole batch of 5. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 5 |
|---|---|---|
| Energy | 305kcal | 1525kcal |
| Protein | 6g | 30g |
| Carbohydrate | 57g | 286g |
| Fat | 5.6g | 28g |
| Fibre | 1.4g | 7g |
| Sugar | 21g | 107g |
Cookd masalas for maida
Method
- 1
மிக்ஸியில் சர்க்கரை, ஏலக்காய்த் தூள் சேர்த்து பொடியாக அரைக்கவும்.
சர்க்கரைஏலக்காய்த் தூள்
- 2
ஒரு கிண்ணத்தில் ஒரு முட்டை, பொடித்த சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
முட்டை
- 3
இப்போது மீதமுள்ள எல்லாப் பொருட்களையும் சேர்த்து கெட்டியான மாவுப் பதத்துக்கு நன்றாகக் கலக்கவும். மூடி 15 நிமிடம் ஊற விடவும்.
மைதாரவைசமையல் சோடாநெய்அரிசி மாவுஉப்புபால்
- 4
இப்போது மாவிலிருந்து சிறிய உருண்டை எடுத்து, குறைந்த தீயில் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
சூரியகாந்தி எண்ணெய்
Tips from other cooks
1 note- M
Monica ChettiarMarch 2025
ingredients not posted
More like this
சில்லி பன்னீர்
40 mins596 cal
medium · Stir-Fried · Source of protein
வைட் சாஸ் சிக்கன் பாஸ்தா
35 mins901 cal
mild · Sautéd · Source of protein
சிக்கன் ஷவர்மா
70 mins945 cal
mild · Grilled · Source of protein
சிக்கன் மஞ்சூரியன்
45 mins509 cal
medium · Deep Fried · High protein
முட்டை போண்டா
30 mins219 cal
mild · Deep Fried · Low sugar


