அடை தோசை
Also known as Ada Dosai, Adai, Lentil Dosa, Lentil Pancake · Veg · Rice dishes, Tiffin
Good for: Karthigai Deepam, Rainy Day
Cook along
5 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Adai dosa: rice and four dals soaked with red chillies, ground with onion and curry leaves, made on a tawa. Mild, serves 4, 35 minutes plus soaking, video.
Low calorie
100% would make this again11 cooks
Ingredients
12 itemsபச்சரிசி0.50 cup
துவரம் பருப்பு2 tbsp
முழு உளுந்து2 tbsp
கடலைப் பருப்பு2 tbsp
பாசிப் பருப்பு2 tbsp
காய்ந்த மிளகாய்2
கறிவேப்பிலை10
வெங்காயம், நறுக்கியது¼ cup
கொத்தமல்லி2 tbsp
உப்பு1 tsp
நெய்For Greasing
நெய்1 tsp
Contains: milk.
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 207kcal | 828kcal |
| Protein | 8.2g | 33g |
| Carbohydrate | 39g | 154g |
| Fat | 2.6g | 10g |
| Fibre | 5.3g | 21g |
| Sugar | 0.6g | 2.4g |
Cookd masalas for raw rice
Method
- 1
அரிசி, எல்லா பருப்புகளையும் ஒன்றாகக் கழுவவும். காய்ந்த மிளகாயுடன் சேர்த்து குறைந்தது 2-3 மணி நேரம் ஊற வைக்கவும்.
பச்சரிசிதுவரம் பருப்புமுழு உளுந்துகடலைப் பருப்புபாசிப் பருப்புகாய்ந்த மிளகாய்
- 2
அரிசி பருப்பு ஊறிய தண்ணீரை வடிகட்டி எடுத்து வைக்கவும். அரிசி, பருப்பை மிக்ஸி ஜாரில் போட்டு, காய்ந்த மிளகாய், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும். எடுத்து வைத்த ஊறிய தண்ணீரில் 1 கப் சேர்க்கவும்.
கறிவேப்பிலைவெங்காயம்கொத்தமல்லிஉப்பு
- 3
தோசைக்கல்லைச் சூடாக்கி, சிறிது எண்ணெய் அல்லது நெய் தடவவும். ஒரு கரண்டி மாவை ஊற்றி, கரண்டியின் பின்பக்கத்தால் லேசாகப் பரப்பவும். மூடி போட்டு 45 நொடி முதல் ஒரு நிமிடம் வரை வேக விடவும்.
நெய்
- 4
ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து, சிறிது மொறுமொறுப்பாக மேலும் 15 நொடி வேக விடவும்.
நெய்
- 5
கல்லிலிருந்து எடுக்கவும். சட்னி அல்லது அவியலுடன் பரிமாறவும்.
Tips from other cooks
1 note- C
A Cookd cookFebruary 2023
yes its so goodgood recipe its very yummy food


