நீர் தோசைCook

நீர் தோசை

Veg · Rice dishes, Tiffin

Rice dishesTiffinBreadsVeganLow fatJainGluten-freeDairy-free

Total25 min
Prep10 min
Cook15 min
Serves4
Per serving200 cal
Spicenot spicy
நீர் தோசை

Cook along

6 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Neer dosa from Karnataka: soaked raw rice ground with coconut into a thin batter and swirled on a tawa. Serves 4, 25 minutes plus soaking, step-by-step video.

Low calorie

100% would make this again22 cooks

Ingredients

4 items
Cooking for4 servings
  • பச்சரிசிபச்சரிசி1 cup
  • உப்புஉப்பு½ tsp
  • தண்ணீர்தண்ணீர்2.5 cup
  • தேங்காய்தேங்காய்2 tbsp

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy200kcal800kcal
Protein3.8g15g
Carbohydrate43g173g
Fat1.2g4.8g
Fibre1g4g
Sugar0.2g0.8g

Cookd masalas for raw rice

Method

  1. 1

    அரிசியைக் கழுவி குறைந்தது 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

    பச்சரிசிதண்ணீர்

  2. 2

    அரிசியுடன் தேங்காய், உப்பு, ½ கப் தண்ணீர் சேர்த்து நைசான விழுதாக அரைக்கவும்.

    உப்புதண்ணீர்தேங்காய்

  3. 3

    மாவை ஒரு கிண்ணத்துக்கு மாற்றி மீதமுள்ள தண்ணீரைச் சேர்க்கவும். மென்மையாகும் வரை நன்றாக அடித்துக் கலக்கவும். மாவு பால் போன்ற நீர்த்த பதத்தில் இருக்க வேண்டும்.

  4. 4

    நான்-ஸ்டிக் தோசைக்கல்லைச் சூடாக்கவும். ஒரு கரண்டி மாவை ஊற்றி, கல்லைச் சுழற்றி மாவைப் பரப்பவும்.

  5. 5

    மிதமான தீயில் 40 நொடி வேக விடவும்.

  6. 6

    நான்காக மடித்து தனியாக எடுத்து வைக்கவும். ஏதேனும் கிரேவி அல்லது சட்னியுடன் பரிமாறவும்.

Tips from other cooks

5 notes
  • D

    Deepika JOctober 2022

    Tried neer dosa yesterday and couldn't believe that it came out well. thank you. also prepared kaara chutney for this. it was good too

  • P

    PavithraJanuary 2023

    We Can add half onion or leftover rice also instead of coconut n 2 cardamon for flavor.. We coorgis do so n Mangaloreans almost use coconut.

  • C

    A Cookd cookNovember 2023

    really liked the way and learned more thank u cookd

  • S

    Sriramya AndukuruFebruary 2023

    can we use regular dosa batter?

  • S

    Sona RJuly 2025

    can we use arasi maavu if ooravekalena urgent ki

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000